தாராளமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வகைகள்: விரிவாக்கம்
→‎வகைகள்: விரிவாக்கம்
வரிசை 31:
 
* '''சமூக தாராண்மையியம்''', இதற்கு முற்றிலும் மாறுப்பட்டு, பொதுநல சேவைகளில் அரசின் பங்கு மிகவும் முக்கியம் என வழிமொழிகிறது. எப்போது குடிமக்கள் எல்லோரும் ஆரோக்கியமாகவும், படித்தவர்களாகவும் கொடிய ஏழ்மையிலிருந்து விடுப்பட்டவர்களாகவும் திகழ்கிறார்களோ, அன்றே முழுமையான தன்னுரிமைப் பெறுவார்கள். சமூக தாராண்மையாளர்களின் நம்புவது என்னவென்றால், பொதுச் சேவைகளான கல்வியுரிமை, உடல்நலம் காப்பீடு, வாழ்க்கை ஊதியம், வேலைப் பாகுபாடுகளுக்கு எதிரான சட்டங்கள், சுற்றுச் சூழலுக்கு எதிரான சட்டங்கள் போன்றவற்றை நடைமுறைப்படுத்த, ஏறு வரி, சுங்க வரி ஆகியவற்றை ஒர் அரசு பொதுமக்களிடமிருந்து வசூல் செய்ய வேண்டும்.
 
மற்ற உலக சித்தாந்தங்களைப் போல தாராண்மையியத்தில் பல வேறுபாடுகள் உள்ளன <ref>http://www.philosophybasics.com/branch_liberalism.html</ref>
 
* '''பழமைவாத தாராண்மையியம்''' - இது வலதுசாரி சிந்தனையாளர்களின் சித்தாந்தமாகும். இவர்கள் தாராண்மையியத்துடன் பழமைவாத நிலைப்படுகளையும் ஆதரிப்பனர். அரசாங்கமும் மதம் சார்ந்த அமைப்புளும் தனித்துச் செயல்ப்பட வேண்டும். இவர்கள் பொருளாதரத்திற்கு எதிராக தீவரமாக எதிர்க்கமாட்டார்கள்
 
* '''பொருளாதார தாராண்மையியம்''' - பெயர் குறிப்பிடுவதுப் போல, இந்த சித்தாந்தத்தைக் கொண்டவர்கள், தனிமனித பொருளாதார சுதந்திரத்திற்கு எதிராக அரசின் கட்டுப்பாடுகளை எதிர்ப்பவர்கள். அறிவொளி காலகட்டத்தில், 'ஆடம் ஸ்மித்' என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தாராளமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது