கன்பூசியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
* ஆட்சியாளர் மற்றும் கையாளப்படும் பொருள்
* கணவன் மற்றும் மனைவி
* தந்தை மற்றும் மகன் அல்லது மகள்
* அண்ணன் மற்றும் தம்பி அல்லது சகோதர உறவுகள்
* நண்பன் மற்றும் நண்பன்
 
கன்பூசியத்தின் உள்ளடக்கமானது சீர்திருத்தவாத, இலட்சியப் பார்வையைக் கொண்டிருந்தது மற்றும் ஆன்மாவுக்குகந்ததாக இருந்தது. இத்தத்துவப் பார்வை குடும்ப ஒருங்கிணைப்புக்கு உயர்ந்த இலட்சியத்தை உருவாக்கியது: உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் அன்பும், மரியாதையும் கொண்டிருக்க வேண்டும் என்பதையும், மற்றும் அனைவரின் தேவைகளையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியது. கன்பூசியம் அரசுக்கு ஒரு உயர்ந்த இலட்சியத்தை பரிந்துரைத்தது: ஆட்சியாளர் தனது மக்களுக்கு தந்தையாகவும், அவர்களின் அடிப்படைத் தேவைகளை கவனிப்பவராகவும் இருக்க வேண்டும் என்பதையும், ஊழியர்கள் தங்கள் ஆட்சியாளர்களை விமர்சிப்பதற்கும், ஊழல் செய்தவர்களை மறுதலிப்பதற்கும் நிர்வாக அமைப்பு இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
 
== புதிய கன்பூசியம் ==
"https://ta.wikipedia.org/wiki/கன்பூசியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது