கன்பூசியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முற்பதிவு
வரிசை 30:
 
புதிய கன்பூசியத்தின் கருத்தியல் பிரிவு ஒரு மதத் தன்மையைக் கொண்டிருந்தது. அதன் இலட்சியங்கள் ஆழ்ந்ததாக இருந்தன. அவை சொர்க்கம், நரகம் என்ற பார்வையைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் ஆழ்ந்த, சிறந்த-முழுமையை நோக்கிய பார்வையிருந்தது. ஒருபுறம், கன்பூசியர்களின் மதிப்புகள் அன்றாட வாழ்க்கையில் மிகவும் நெருக்கமாக இணைந்திருப்பதால், அவை சிலநேரங்களில் அற்பமானதாகத் தோன்றுகின்றன. அன்றாட வாழ்க்கை மிகவும் அறிமுகமானதாக இருப்பதால் நாம் அதன் ஒழுக்கநெறியை தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை. ஒவ்வொருவரும் ஒருவருக்கு நண்பராகவோ, அல்லது ஒரு பெற்றோராகவோ, அல்லது நிச்சயமாக ஒரு பெற்றோரின் குழந்தையாகவோ இருக்கிறோம். மறுபுறம், கன்பூசியத்தைப் பின்பற்றுவோர், நட்பு, பெற்றோர் தன்மை மற்றும் பெற்றோரைச் சார்ந்த குழந்தையின் மனப்பான்மை இவை குறித்த அறிந்திருந்த கொள்கைகள் மற்றும் இலட்சிய நோக்கு ஆகியவற்றை நமக்கு ஞாபகப்படுத்துகின்றனர். உண்மையான வாழ்க்கையில் நாம் அரிதாகத்தான் இந்த கொள்கைகளை கடைப்பிடிக்கிறோம். பெரும்பாலும், நாம் அனைவரும் உறவுகளின் மீது முழு கவனம் செலுத்துவதற்கு மிகவும் கடினப்பட்டு, வழக்கமான இயல்புகள் வழியாக செல்கிறோம். மனித ஆற்றலுக்குச் சாத்தியமான மிகச் சிறந்த நண்பன், மிகச் சிறந்த பெற்றோர், மிகச்சிறந்த மகன் அல்லது மகள் என்ற நிலையில் அன்பு மற்றும் அக்கறையை வெளிப்படுத்துதல் போன்ற அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகளை ஒழுக்க மற்றும் ஆன்மாவின் நிறைவுக்கான தீவிரமான வழியாக கன்பூசியம் எடுத்துரைக்கிறது.<ref>{{cite web | url=http://asiasociety.org/education/confucianism | title=Confucianism | publisher=Center for Global Education | work=Asia Society | accessdate=23 செப்டம்பர் 2017 | author=Judith A. Berling}}</ref>
 
== கன்பூசியத்தின் இலக்கியத் தொகுப்புகள் ==
பொதுக் காலம் 1190-ல், கன்பூசியத்தின் இலக்கியத் தொகுப்புகள் அக்காலத்திய நான்கு புத்தகங்களின் தொகுதியாக மாறியது, அது 1905 ஆம் ஆண்டு வரை சீனாவில் குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளில் பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட்டிருந்தது. புதிய-கன்பூசிய தத்துவவாதியான சூ சை(Zhu Xi (or) Chu Hsi) என்பவர் கன்பூசியத்தின் தத்துவவாதிகளால் எழுதப்பட்ட தெரிவு செய்யப்பட்ட வரிகளுக்கு அதிகாரமயமான தகுதிநிலையைக் கொடுத்தார். பின்னாளில் இத்தொகுப்பில் மெனிகசு என்பவரின் புத்தகம்(the Book of Mencius) மற்றும் சிறப்பான கற்றல் (the Great Learning) மற்றும் வழியின் தத்துவம் (the Doctrine of the Mean) ஆகியவையும் உள்ளடக்கப்பட்டன.<ref name="Encyclopedia">{{cite web | url=https://www.ancient.eu/Confucianism/ | title=Confucianism | publisher=Ancient History | date=31 August 2013 | accessdate=24 செப்டம்பர் 2017 | author=Cristian Violatti}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கன்பூசியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது