கன்பூசியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
 
== கன்பூசியத்தின் இலக்கியத் தொகுப்புகள் ==
பொதுக் காலம் 1190-ல், கன்பூசியத்தின் இலக்கியத் தொகுப்புகள் அக்காலத்திய நான்கு புத்தகங்களின் தொகுதியாக மாறியது, அது 1905 ஆம் ஆண்டு வரை சீனாவில் குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளில் பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட்டிருந்தது. புதிய-கன்பூசிய தத்துவவாதியான சூ சை(Zhu Xi (or) Chu Hsi) என்பவர் கன்பூசியத்தின் தத்துவவாதிகளால் எழுதப்பட்ட தெரிவு செய்யப்பட்ட வரிகளுக்கு அதிகாரமயமான தகுதிநிலையைக் கொடுத்தார். பின்னாளில் இத்தொகுப்பில் மெனிகசு என்பவரின் புத்தகம்(the Book of Mencius) மற்றும் சிறப்பான கற்றல் (the Great Learning) மற்றும் வழியின் தத்துவம் (the Doctrine of the Mean) ஆகியவையும் உள்ளடக்கப்பட்டன.<ref name="Encyclopedia">{{cite web | url=https://www.ancient.eu/Confucianism/ | title=Confucianism | publisher=Ancient History | date=31 August 2013 | accessdate=24 செப்டம்பர் 2017 | author=Cristian Violatti}}</ref>
 
பழங்காலத்தின் ஒவ்வொரு சிறந்த தத்துவஞானிகளின் போதனைகளிலும் நடந்தது போல், கன்பூசியசின் சில கருத்துக்கள் மறு பொருள் விளக்கத்திற்கு ஆட்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, மனிதர்கள் இயற்கையால் ஒரே மாதிரியாக இருப்பதைப் பற்றி நாம் எடுத்துக் கொள்ளலாம், மேலும் நடைமுறையில் அவர்கள் பிரிந்து விடுகிறார்கள் (இலக்கியத்தொகுப்பு 17: 2). மனித இயல்பைப் பற்றிய இந்த சிந்தனை மரபுவழி கன்பூசிய பள்ளியின் கூற்றுப்படி, மனித இயல்பு இயற்கையான அல்லது அசலான நிலையில் சிறப்புடையதாகும் என்பதாகும்.<ref name="Encyclopedia">{{cite web | url=https://www.ancient.eu/Confucianism/ | title=Confucianism | publisher=Ancient History | date=31 August 2013 | accessdate=24 செப்டம்பர் 2017 | author=Cristian Violatti}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கன்பூசியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது