தாராளமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: - தாராண்மையியம் => தாராளமயம் மாற்றுதல்
→‎வகைகள்: தாராண்மையியம் => தாராளமயம் மாற்றுதல்
வரிசை 44:
 
== வகைகள் ==
சித்தாந்தங்களைப் பொருட்டு தாராண்மையியம்தாராளமயம் , இரண்டு வகைப்படும். '''பாரம்பரிய தாராண்மையியம்தாராளமயம் ''' மற்றும் '''சமூக தாராண்மையியம்தாராளமயம்'''
 
===பாரம்பரிய தாராளமயம் ===
பாரம்பரிய தாராண்மையியத்தின்தாராளமயத்தின் மிக முக்கிய சித்தாந்தம், கட்டாயப்படுத்துதலிருந்து விடுதலை. பொருளாதாரத்தில் அரசு தலையீடும் ஆற்றல் என்பது ஒரு வகையான கட்டாயப்படுத்துதலே. இது தனி மனித பொருளாதரத்தை வரையறைப் படுத்துகிறது. 'லேஸ்ஸேஸ் பிரேர்ஸ்' என்னும் பொருளாதார வழிப்பாட்டை ஆதரிக்கிறது. இது பிரஞ்ச் தொடர்மொழியாகும், தமிழில் இதன் பொருள், 'அவர்களையே செய்ய விடுங்கள்'. அதாவது பாரம்பரிய தாராண்மையியம்தாராளமயம் பொருத்த வரையில் தனியார் பரிவர்த்தனைகள் அரசின் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட வேண்டும். அரசின் சுங்க வரிகள், ஒழுங்கு முறைகள், மாணியங்கள், சலுகைகள் ஆகியவை நீக்கப்பட வேண்டும். மேலும், இது அரசின் பொதுநல சேவைகளுக்கு எதிரானது.
 
=== சமூக தாராளமயம் ===
சமூக தாராண்மையியம்தாராளமயம், இதற்கு முற்றிலும் மாறுப்பட்டு, பொதுநல சேவைகளில் அரசின் பங்கு மிகவும் முக்கியம் என வழிமொழிகிறது. எப்போது குடிமக்கள் எல்லோரும் ஆரோக்கியமாகவும், படித்தவர்களாகவும் கொடிய ஏழ்மையிலிருந்து விடுப்பட்டவர்களாகவும் திகழ்கிறார்களோ, அன்றே முழுமையான தன்னுரிமைப் பெறுவார்கள். சமூக தாராண்மையாளர்களின்தாராளமையாளர்களின் நம்புவது என்னவென்றால், பொதுச் சேவைகளான கல்வியுரிமை, உடல்நலம் காப்பீடு, வாழ்க்கை ஊதியம், வேலைப் பாகுபாடுகளுக்கு எதிரான சட்டங்கள், சுற்றுச் சூழலுக்கு எதிரான சட்டங்கள் போன்றவற்றை நடைமுறைப்படுத்த, ஏறு வரி, சுங்க வரி ஆகியவற்றை ஒர் அரசு பொதுமக்களிடமிருந்து வசூல் செய்ய வேண்டும்.
 
=== வேறுபாடுகள் ===
மற்ற உலக சித்தாந்தங்களைப் போல தாராண்மையியத்தில்தாராளமயத்தில் பல வேறுபாடுகள் உள்ளன <ref>http://www.philosophybasics.com/branch_liberalism.html</ref>
 
* '''பழமைவாத தாராண்மையியம்தாராளமயம்''' - இது வலதுசாரி சிந்தனையாளர்களின் சித்தாந்தமாகும். இவர்கள் தாராண்மையியத்துடன் பழமைவாத நிலைப்படுகளையும் ஆதரிப்பனர். அரசாங்கமும் மதம் சார்ந்த அமைப்புளும் தனித்துச் செயல்ப்பட வேண்டும். இவர்கள் பொருளாதரத்திற்கு எதிராக தீவரமாக எதிர்க்கமாட்டார்கள்
 
* '''பொருளாதார தாராண்மையியம்தாராளமயம்''' - பெயர் குறிப்பிடுவதுப் போல, இந்த சித்தாந்தத்தைக் கொண்டவர்கள், தனிமனித பொருளாதார சுதந்திரத்திற்கு எதிராக அரசின் கட்டுப்பாடுகளை எதிர்ப்பவர்கள். அறிவொளி காலகட்டத்தில், 'ஆடம் ஸ்மித்' என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
 
* ''' நவ தாராண்மையியம்தாராளமயம்''' குறிப்பிடுவது என்னவென்றால் வர்த்தக தடைகளை நீக்கி, அரசாங்கம் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு வழி வகுத்துத் தர வேண்டும். இது நவீன பாரம்பரிய தாராண்மையியம்தாராளமயம் போல தோன்றும். இதனை அமெரிக்க குடியரசுத் தலைவர் 'ரொனால்ட் ரீகன்' மற்றும் இங்கிலாந்து முதலமைச்சர் 'மார்கரட் தாட்ச்சர்' ஆகியோரால் பின்ப்பற்றப்பட்டது.
 
* ''' அமெரிக்க தாராண்மையியம்தாராளமயம்''' என்பது சமூக தாராண்மையியம்தாராளமயம், சமூக முன்னெற்றம் மற்றும் கலப்பு பொருளாதாரத் தத்துவங்களின் கலவையே. இதுக்கும் பாரம்பரிய தாராண்மையியத்துக்கும் உள்ள வேறுபாடுகள், அமெரிக்க தாராண்மையியம்தாராளமயம் அரசாங்கத்தின் பொதுநல சேவைகள் மிகவும் அவசியம் என்று ஒப்புக்கொள்கிறது.
 
* ''' தேசிய தாராண்மையியம்தாராளமயம்''' - இது ஒரு வகையான தாராண்மையியத்தின்தாராளமயத்தின் மாறுபாடு. பொருளாதார தாராண்மையியத்துடன்தாராளமயத்துடன் தேசியாவத கொள்கைகளும் இருக்கும். 19ம் மற்றும் 20ம் நூற்றாண்டில், பல ஐரோப்பிய நாடுகளில் இந்த கொள்கைகள் பிரபலமாக இருந்தது
 
* '''பாலியோ தாராண்மையியம்தாராளமயம்''' பொருள் பெரும்பாலும் தெளிவற்று விளங்கினாலும், மிக தீவர தாராண்மையியமாகும்தாராளமயமாகும். நவ தாராண்மையியதாராளமய கொள்கைகளுக்கு எதிரானது
 
* '''கலாச்சார தாராண்மையியம்தாராளமயம்''' - கலாச்சார கட்டுப்பாடுகளைக் காட்டிலும் தனிமனித சுதந்திரம் மிகவும் முக்கியமானது என்னும் கொள்கையைக் கொண்டது
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தாராளமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது