ஆல்பிரட் ஹிட்ச்காக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
== சுயசரிதை ==
=== ஆரம்ப வாழ்க்கை 1899 - 1930 ===
==== [[பிரிட்டன்|பிரிட்டன்னில்பிரிட்டனில்]] பிறப்பு ====
ஆல்பிரட் ஹிட்ச்காக் 13 ஆகத்து 1899 ஆம் ஆண்டில் லேடன்ஸ்டோன் என்னும் இடத்தில் பிறந்தார் அப்போது லேடன்ஸ்டோன் எசக்ஸ்சின் ஒரு பகுதியாக இருந்தது ஆனால் இப்போது [[லண்டன்|லண்டனின்]] ஒரு பகுதியாக உள்ளது. <ref name="senses">{{cite web|last=Mogg|first=Ken|title=Alfred Hitchcock|url=http://archive.sensesofcinema.com/contents/directors/05/hitchcock.html |work=Senses of Cinema|publisher=Sensesofcinema.com|accessdate=22 August 2017}}</ref> இவர் உடன் பிறந்தவர்கள் இருவர். ஒரு அண்ணன் வில்லியம் ஹிட்ச்காக் (1862–1914) மற்றும் ஒரு அக்கா எம்மா ஜேன் ஹிட்ச்காக் (1863–1942). ஆல்பிரட் ஹிட்ச்காக் தான் கடைக்குட்டி. தந்தையின் சகோதரரின் பெயர்தான் இவருக்கு வைக்கப்பட்டுள்ளது. சிறுவனாக இருந்தபோது ஒரு ரோமன் கதோலிக்கராக வளர்க்கப்பட்டார் மற்றும் சாலிசியன் கல்லூரிக்கும் <ref>{{cite web|url=http://www.filmreference.com/Directors-Ha-Ji/Hitchcock-Alfred.html |title=Alfred Hitchcock profile at |publisher=Filmreference.com |accessdate=28 May 2013}}</ref> மற்றும் [[லண்டன்]] ஸ்டான்போர்டு ஹில்லில் உள்ள புனிதர் இக்னீசியஸ் கல்லூரிக்கும் படிப்பதற்க்காக அனுப்பப்பட்டார். <ref>{{cite web|title=Death and the Master|url=http://www.vanityfair.com/hollywood/classic/features/death-and-the-master-199904|work=Vanity Fair|date= April 1999 |accessdate=30 December 2010|archiveurl=https://web.archive.org/web/20101128042605/http://www.vanityfair.com/hollywood/classic/features/death-and-the-master-199904| archivedate=28 November 2010|deadurl=no}}</ref><ref>{{cite web|title=Welcome to St Ignatius College |url=http://www.st-ignatius.enfield.sch.uk |accessdate=5 March 2008 |archiveurl=https://web.archive.org/web/20080315064345/http://www.st-ignatius.enfield.sch.uk/ |archivedate=15 March 2008 |deadurl=no }}</ref> இவரது பெற்றோரின் மூதாதையர் ஆங்கிலேயர் மற்றும் ஐரிஸ் வழிவந்தவர்களாக இருந்தனர். <ref>McGilligan, 2003, p. 7</ref><ref name="bookref09">{{cite book|last=Spoto|first=Donald|title=The Dark Side of Genius: The Life of Alfred Hitchcock|publisher=Da Capo Press|year=1999|page=15|isbn=978-0-306-80932-3}}</ref> அவரின் குழந்தைப் பருவத்தில் உடல் பருமன் காரணமாக பெரும்பாலும் விட்டிற்குள் அடைப்பட்டிருந்தாக விவரிக்கிறார். <ref>McGilligan, 2003, pp. 18–19</ref> ஹிட்ச்காக்கின் ஐந்தாம் அகவையில் தனது மோசமான நடத்தைக்கு அவரது தந்தை இவருக்கு பாடம் புகட்ட அவரது கைகளில் ஒரு கடிதம் தந்து அதை அருகில் உள்ள காவல் நிலைய அதிகாரியிடம் கொடுக்கும் படி அனுப்பிவைத்தார். அதில் ஹிட்ச்காக்கிற்கு தண்டனையாக ஒரு ஐந்து நிமிடங்களுக்கு அவரை சிறையில் பூட்டி விடுமாறு கேட்டுக் கொண்டார். <ref name=Cavett>{{cite episode|series=The Dick Cavett Show|airdate=8 June 1972}}</ref> இந்த சம்பவத்தால் ஹிட்ச்காக் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் காவல்துறையினர் பற்றிய அச்சம் கொள்ள வைத்தது, மற்றும் அவரது திரைப்படங்களில் இத்தகைய கடுமையான சிகிச்சை மற்றும் தவறான குற்றச்சாட்டுகள் அடிக்கடி கருப்பொருள்களாக உள்ளன.
<ref>McGilligan, 2003, pp. 7–8</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆல்பிரட்_ஹிட்ச்காக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது