காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆங்கில இணைப்பு சேர்த்தல்
சிNo edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
{{Infobox Hindu temple|name=காளையார்&nbsp;கோயில்|image=Kalayar kovil gopuram view.jpg|pushpin_map=India Tamil Nadu|map_caption=Location in [[Tamil Nadu]]|other_names=காலீஸ்வரர்&nbsp;கோயில்|tamil=Kalayar Kovil|country=இந்தியா|state=தமிழ்நாடு|district=சிவகங்கை|coordinates={{coord|9|50|51|N|78|37|41|E|type:landmark_region:IN|display=inline,title}}<span class="plainlinks nourlexpansion"><span class="geo-default"><span title="Maps, aerial photos, and other data for this location" class="geo-dms"><u><font color="#0066cc"><span class="latitude">9</span></font></u></span></span></span>|primary_deity=காலீஸ்வரர் (சிவன்)|architecture=திராவிட&nbsp;கட்டிடக்கலை}}காளையார்கோயில் ([https://en.wikipedia.org/wiki/Kalayar_Kovil Kalaiyar Kovil]), [[தமிழ்நாடு|தமிழ் நாட்டத்திலுள்ள்]] சிவகங்கை மாவட்டத்தில், காளையார்கோயில் வட்டத்தில் அமைந்துள்ளது. இந்த வரலாற்றுமிக்க இடத்தை, மருத பாண்டியர் ஆட்சி செய்தார். இங்கே ஒரு மிகப்பெரிய சிவன் கோயில் உள்ளது.  இக்கோயிலின்  தேவஸ்தானம்  மற்றும்  தேவக்கோட்டை  ஜமீன்  குடும்பத்தாரும்,  இத்திருகோயிலை நிர்வாகம் செய்கிறார்கள். 
==| பெயர் கோயில் ==
== இடம் ==
| படிமம் = Kalayarkovil3.jpg
காளையார்கோயில் [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] மாவட்டத்திற்கு, 18 கி.மீ. கிழேக்கே உள்ளது, 
| படிமத்_தலைப்பு = கோயில் கொடிமரம்
| படிம_அளவு =
| தலைப்பு =
| வரைபடம் =
| வரைபடத்_தலைப்பு =
| நிலநேர்க்கோடு = <!--10-->
| நிலநிரைக்கோடு = <!--78-->
<!-- பெயர் -->
| புராண_பெயர் = திருக்கானப்பேர்
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
| ஆங்கிலம் =
| மராத்தி =
| வங்காளம் =
| சீனம் =
| மலாய் =
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
| ஊர் = [[காளையார்கோயில் (நகரம்)| காளையார்கோயில்]]
*| மாவட்டம் = [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]]
| மாநிலம் = [[தமிழ்நாடு]]
| நாடு = [[இந்தியா]]
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் = சொர்ணகாளீஸ்வரர்
| உற்சவர் =
| தாயார் = சொர்ணவல்லி
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் = கொக்கு மந்தாரை
| தீர்த்தம் = கஜபுஷ்கரணி (யானைமடு), சிவகங்கைக்காளி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கௌவுரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம்
| ஆகமம் =
==| திருவிழாக்கள் = =
<!-- பாடல் -->
| பாடல்_வகை = தேவாரம்
| பாடியவர்கள் =சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர்
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை =
| கோயில்கள் =
| மலைகள் =
| நினைவுச்சின்னங்கள் =
| கல்வெட்டுகள் =
==<!-- வரலாறு == -->
| தொன்மை =
| நிறுவிய_நாள் =
| கட்டப்பட்ட_நாள் =
| அமைத்தவர் =
| கலைஞர் =
| அறக்கட்டளை =
| வலைதளம் =
}}
 
'''சொர்ணகாளீஸ்வரர் கோயில்''' [[சிவகங்கை மாவட்டம்]], [[காளையார்கோயில் (நகரம்)| காளையார்கோயிலில்]] அமைந்துள்ளது.
== பெயர் கோயில் ==
[[சம்பந்தர்]], [[சுந்தரர்]] ஆகியோரால் [[தேவாரம்]] பாடல் பெற்ற சிவத்தலமாகும்.
'''காளையார்கோயில்''' என்னும் பெயர், காலீஸ்வரர் கோயில் என்னும் பெயரிலிருந்து பெற்றது. '''காலீஸ்வரர்''' என்னும் சொல் வழக்கமொழியில் மருவி '''காளையார்''' என்றானது.   சங்க காலத்தில், இந்த இடம்  '''கானப்பேர்'''  என்று அழைக்கப்பட்டது. இதற்கான சான்று,  புறநானூற்றில்,  21ஆம் பாடலில் <ref>http://vaiyan.blogspot.in/2014/10/021.html]</ref>   ஐயூர் மூலங்கிழார்,  சங்க  கால கவிஞ்ர்,  குறிப்பிட்டுள்ளார்.  கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் சுந்தர மூர்த்தி நாயனார், இக்கோயிலிள்ள்  மூலவரை '''காளை''' என்று விவரித்துப் பாடினார். அன்று முதல், இத்திருக்கோயில்  காளையார்கோயில்  என்று  அழைக்கப்பட்டது. .
 
==அமைவிடம்==
== கோயில் அமைப்பு ==
சென்னை-ராமேஸ்வரம் அல்லது திருச்சி-மானாமதுரை இருப்புப்பாதையில் [[நாட்டரசன்கோட்டை]] தொடருந்து நிலையத்தின் அருகில் உள்ள [[காளையார்கோயில் (நகரம்)| காளையார்கோயிலில்]] உள்ளது. [[சிவகங்கை]] நகரத்திலிருந்து கிழக்கே 20 கிமீ தொலைவில் உள்ளது.
 
==இறைவன், இறைவி==
இத்திருக்கோயிலை, ஒரு உயரமான '''ராச கோபுரம்''' (150&#x20;அடி) அலங்கரிக்கிறது. ஒரு தெப்பக்குளம்,  மண்டப்பத்துடன்  உள்ளது. அதற்கு 'ஆணை மாடு' என்ற பெயர். ஐராவதம், தேவர் இந்திராவுடைய யானை உருவாக்கிய குளம் என்ற ஐதீகம் உள்ளது. <ref>http://www.templenet.com/Tamilnadu/s091.html</ref>
இத்தலத்தின் மூலவர் சொர்ணகாளீஸ்வரர், தாயார் சொர்ணவல்லி. மந்தாரை மரம் இத்தலத்தின் தலவிருட்சமாகும்.
 
==பிற சன்னதிகள்==
உள்ளே மூன்று மூர்த்திகள், படைப்பு, பாதுகாப்பு மற்றும் நிறைவு  ஆகியச்  செயல்களை  குறிக்கின்றன.  மூலவரான சிவனை, இங்கே காலீஸ்வரர், சோமேஸ்வரர் மற்றும் சுந்தேரஸ்வரர் என்று  அழைக்கிறார்கள். அவரது துணைவியாரான  பார்வதியை, ஸ்வர்நாம்பிகை, சௌந்தர்ய நாயகி மற்றும் மீனாட்சி  என்று அழைக்கிறார்கள். 
இக்கோயில் வளாகத்தில் சோமேஸ்வரர்-சுந்தராம்பிகை சன்னதிகளும், சுந்தரேஸ்வரர்-மீனாட்சி சன்னதிகளும் உள்ளன.
 
==திருப்பணி==
== மன்னர்களின் கோட்டை ==
[[படிமம்:Kalayarkovil8.jpg|thumb|left|210px|ராஜகோபுரம்]]
காளையார்கோயில், சங்கக் காலங்களிலிருந்து <ref>http://vaiyan.blogspot.in/2014/10/021.html</ref>   சிவகங்கை மன்னர்களின் கோட்டையாகவே  செயல்ப்பட்டது. சுதந்திர போரட்ட வீரர்களாகிய [[முத்து வடுகநாதர்|முத்து வடுக நாத்த தேவர்]] மற்றும்  [[மருது பாண்டியர்|மருது சகோதரர்களின்]] கோட்டையாகவும் திகழ்ந்தது. 
தற்போது (சூன் 2015) இக்கோயிலில் திருப்பணி ந்டைபெற்றுவருவதால் கோபுரங்கள், விமானங்கள் உள்ளிட்ட கோயிலின் பெரும்பாலான பகுதிகள் மூடப்பட்டுள்ளன.
[[படிமம்:Kalaiyarkoil.jpg|thumb|thumb|500px|center|கோயிலின் வெளித்தோற்றம்]]
 
== மேற்கோள்கள் ==
== வரலாறு ==
{{Reflist}}
25 ஜூன் 1772, ஆங்கிலேயப் படைகள், கர்னல். ஜோசப் ஸ்மிட் மற்றும் கேப்டன். போஜூர் தலைமையில் காளையார் கோயிலை நோக்கி அணிவகுத்தனர். சிவகங்கையின் இரண்டாவது ராஜா , முத்து வடுகநாத தேவர் (1750-1772) மற்றும் மருது சகோதரர்கள் அவர்களை எதிர்த்து கோயிலை பாதுகாக்க முயன்றனர். இதில் ராஜா முத்து வடுகநாதர் ம்ற்றும் பல வீரர்கள் உயிர்மாண்டனர். படையெடுத்த  ஆங்கிலேயர்கள்  50,000 பகோடாஸ் மதிப்புள்ள் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
 
==வெளி இணைப்புகள்==
காளையார் கோயில் சிவகங்கை தேவஸ்தானத்திருக்கு சொந்தமானது. கோயில் சிறிது காலம் பூட்டி  வைக்கப்பட்டது. பின்னர், இதனை சீர் அமைக்க, கணிசமான பழுது பார்க்கும் வேலைகள் நடந்தன.  இதற்கான செலவை, தெவக்கோட்டை ஜமீன்தார், எல் அர் எம் அருணாச்சலம் செட்டியார் ஏற்றுக்கோண்டார். 
* [http://temple.dinamalar.com/New.php?id=588 அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்]
* [http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=90 கானப்பேர் (திருக்கானப்பேர்)]
* [http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_kanapper.htm திருக்கானப்பேர் - திருக்கானப்பேரூர்-காளையார்கோயில்]
 
{{தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்கள்|காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில்|திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோயில்|திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயில்|10|201}}
== திருவிழாக்கள் ==
காலீஸ்வரர் திருவிழா, தை மாதம் கொண்டாடப்படுகிறது. 'பூசம்' அன்று, தேர் இழுக்கப்படும். 'சோமேஸ்வரர்  பிரமோட்சவம்' வைகாசி மாதத்தில் நடக்கும். 
 
{{சிவகங்கை மாவட்டம்}}
== மேலும் ==
* முத்து வடுக நாத்த தேவர்
* [[மருது பாண்டியர்]]
* [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]]
* [[தேவகோட்டை]]
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற தலங்கள்சிவன் கோயில்கள்]]
== குறிப்புகள் ==
[[பகுப்பு:சிவகங்கை மாவட்டத்திலுள்ள இந்துக்சிவன் கோயில்கள்]]
<references />
[[பகுப்பு:சிவகங்கை மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்]]
[[பகுப்பு:பாடல் பெற்ற தலங்கள்]]