"ஆன்றே மால்றோ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

92 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''ஆன்றே மல்ரோ''' ( André Malraux DSO 3 ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
'''ஆன்றே மல்ரோமல்றோ''' ( André Malraux DSO 3 நவம்பர் 1901 - 23 நவம்பர் 1976) என்பவர் பிரெஞ்சு புதின எழுத்தாளர், கலை விமர்சகர் மற்றும் பிரெஞ்சு அமைச்சர் ஆவார். இவர் சார்லசு டி காலே ஆட்சித் தலைவராக இருந்த காலத்தில் செய்தித் துறை அமைச்சராகவும், பின்னர் பண்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்தார். இவர் எழுதிய மனிதனின் விதி என்ற புதினத்திற்காக பிரிக்சு கொன்கோர்ட் என்ற பரிசு பெற்றார்.
 
==வாழ்க்கைக் குறிப்புகள்==
 
==மேற்கோள்==
 
[[பகுப்பு:பிரெஞ்சு எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2420994" இருந்து மீள்விக்கப்பட்டது