"ஆன்றே மால்றோ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

68 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:André Malraux, Pic, 22.jpg|240px|{{PAGENAME}}|thumb|right]]
'''ஆன்றே மல்றோ''' ( André Malraux DSO 3 நவம்பர் 1901 - 23 நவம்பர் 1976) என்பவர் பிரெஞ்சு புதின எழுத்தாளர், கலை விமர்சகர் மற்றும் பிரெஞ்சு அமைச்சர் ஆவார். இவர் [[சார்லஸ் டி கோல்|சார்லசு டி காலே]] ஆட்சித் தலைவராக இருந்த காலத்தில் செய்தித் துறை அமைச்சராகவும், பின்னர் பண்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்தார். இவர் எழுதிய மனிதனின் விதி என்ற புதினத்திற்காக பிரிக்சு கொன்கோர்ட் என்ற பரிசு பெற்றார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2420997" இருந்து மீள்விக்கப்பட்டது