ஹோரஷியோ நெல்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற் சான்றுகள்: clean up, removed: {{Link GA|de}} (3)
, ஹொரஷிய நெல்சன் 29 செப்டம்பர் 1758 அன்று நோர்போக், பர்ன்ஹாம் தோர்பில்ஒரு குமாஸ்தாவின் 11 பிள்ளைகளி
வரிசை 4:
 
நெல்சன் நோர்போக்கில் உள்ள பர்னம் தோர்ப்பு என்றவிடத்தில் பிறந்தார். பிரெஞ்சு மற்றும் இசுப்பானியா|இசுப்பானியக் கடற்படைகளை தோற்கடித்தவர். டிரபால்கர் சண்டையில் எதிரிகளைத் தோற்கடித்தபோதும் ஒரு பிரெஞ்சு வீரரின் துப்பாக்கிக்கு இரையானார். இவரது நினைவைப் போற்றும் வண்ணம் [[இலண்டன்|இலண்டனின்]] மையப்பகுதியான [[டிரபால்கர் சதுக்கம்|டிரபால்கர் சதுக்கத்தில்]] ஒரு நினைவுத்தூண், [[நெல்சன் தூண்]] எழுப்பப்பட்டுள்ளது.
 
==பிறப்பும் ,வளர்ப்பும் ==
 
ஹொரஷிய நெல்சன் 29 செப்டம்பர் 1758 அன்று நோர்போக், பர்ன்ஹாம் தோர்பில்ஒரு குமாஸ்தாவின் 11 பிள்ளைகளில் ஆறாவதுவராக பிறந்தார்
12 வயதில் கடற்படையில் தன் தாய்வழி மாமாவிடம் ஒரு கப்பலில் இணைந்து பணியாற்றினார் .அவர் 20 வயதில் ஒரு கேப்டன் ஆனார், வெஸ்ட் இண்டீஸ், பால்டிக் மற்றும் கனடாவில் சேவை புரிந்தார் . 1787 ஆம் ஆண்டில் அவர் நெவிஸில் பிரான்சிஸ் நிஸ்பேட் என்பவரை திருமணம் செய்தார் . வேலை ஏதுமின்றி அடுத்த ஐந்து ஆண்டுகளை அரை ஊதியத்தில் ,இங்கிலாந்திற்குத் திரும்பி தனது மணமகளோடு கழித்தார் .
== மேற் சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஹோரஷியோ_நெல்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது