பிரான்சின் பதினான்காம் லூயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 70:
* மேரி ஏஞ்செலிக் டே ஸ்கோரைல்ல்ஸ் (Marie Angélique de Scorailles) (1679–1681),
 
தன்னுடைய அங்கீகாரமற்ற குழந்தைகளை பராமரிக்க வந்த 1673 டிசம்பர் 20 இல் நியமிக்கப்பட்ட மாடமே டே மொன்டெஸ்பன் (Madame de Montespan) இவரை 1683 ,அக்டோபர் 10 ஆம் நாள் இரகசிய திருமணம் புரிந்தாலும் இது எல்லோருக்கும் தெரிந்த ரகசியமாகவே பேணப்பட்டு வந்தது.<ref>{{cite web|url=http://www.heraldica.org/topics/france/morganat.htm|title=Morganatic and Secret Marriages in the French Royal Family |accessdate=10 July 2008}}: The description of the marriage as [[morganatic marriage|morganatic]] is inaccurate as French law does not define such marriages.</ref> லூயி ஆரோக்கியமாய் தோன்றினாலும் அவர் உடல் நிலை கேள்விக்குறியாகவே இருந்து வந்துள்ளது . நீரழிவு நோய், பல் நோய்கள், கொப்புளங்கள், மூட்டு வலி மற்றும் தலைவலியால் அவதிப்பட்டார். இறுதியில், 1715 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் நாள் தன் 77ஆம் வயதில் மரணம் அடைந்தார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சின்_பதினான்காம்_லூயி" இலிருந்து மீள்விக்கப்பட்டது