இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
==பிறப்பும் மரபு உரிமையும் ==
1533 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள [[கிரீன்விச்|கிரீன்விச்சில்]] பிறந்தார். [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி|எட்டாம் ஹென்றியின்]] மகளான இவர் இளவரசியாகவே பிறந்தார். எலிசபெத்தின் பிறப்பு நாடு முழுவதும் மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ஆனால் எலிசபெத்தின் தந்தை என்றி டியூடர் வம்சத்தில் தன்னைத் தொடர்ந்து அரசாள ஆண் குழந்தையை எதிர்பார்த்திருந்ததனால் ஏமாற்றமடைந்தார்.<ref>{{cite web | url=http://www.bbc.co.uk/timelines/ztfxtfr | title=Elizabeth I: Troubled child to beloved Queen | publisher=BBC-iWonder | accessdate=6 அக்டோபர் 2017}}</ref> இவரது தாய் [[ஆன் போலீன்]], எலிசபெத் பிறந்த மூன்றாவது ஆண்டே [[மரண தண்டனை]] விதித்துக் கொல்லப்பட்டதுடன் எலிசபெத் முறையின்றிப் பிறந்தவராகவும் அறிவிக்கப்பட்டார். நாடாளுமன்றம் இவ்வாறு ஒதுக்கிைவத்த போதும், எலிசபெத் அரண்மனையிலேயே வளர்ந்து, சிறந்த கல்வி பெற்றார். இவரது சகோதரர் ஆறாம் எட்வர்ட் எலிசபெத்தை வாரிசு வரிசையில் இருந்து நீக்கிவிட்டார்.
== எலிசபெத்தின் கல்வி ==
|