ஐரோவாசியக் கழுகு ஆந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
== சிறப்பு ==
 
இங்கு பல பறவையினங்கள் இருந்தாலும் இரவாடியான '''''கொம்பன் ஆந்தையே'''''' முதன்மையான பறவையாகப் பார்க்கப்படுகிறது. வலுவான கால்கள், இரவிலும் ஊடுருவிப் பார்க்கும் திறன் கொண்ட கண்கள், இரையை வீழ்த்தும் திறன் பெற்ற நகங்கள், பலம் பொருந்திய அலகுகள் என தனது வேட்டைத் திறனைக் கொண்டு, தங்களைவிட பலத்தில் வலிமையான இரையைக் கூடப் பிடிக்கும் திறன் கொண்டிருப்பதால் கொம்பன் ஆந்தைகள், '''வான்வெளியின் புலி'''களாகக் கருதப்படுகின்றன.
<ref name="wikipedia">{{cite web | url=https://en.wikipedia.org/wiki/Eurasian_eagle-owl | title=Eurasian_eagle-owl-கொம்பன் ஆந்தை | accessdate=29 செப்டம்பர் 2017}}</ref>
[[File:Bubo bubo.jpg|thumb|Bubo bubo|left|''வான்வெளியின் புலி'' ''''''கொம்பன் ஆந்தை''''']]
"https://ta.wikipedia.org/wiki/ஐரோவாசியக்_கழுகு_ஆந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது