கொங்கு நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Reverted 1 edit by 14.139.186.82 (talk) to last revision by Haripriyan4444. (மின்)
No edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[படிமம்:India Kongu Nadu locator map.svg|thumb|200px]]
'''கொங்கு நாடு''', தென்னிந்தியாவின் [[தமிழ்நாடு]] மாநிலத்தின், [[கேரளா|கேரளத்துடன்]] எல்லை கொண்ட வடகிழக்குப் பரப்பில் உள்ளப் பகுதியாகும். [[கோயம்புத்தூர்]], [[ஈரோடு]] மற்றும் [[திருப்பூர்]] ஆகிய தொழில் நகரங்கள் உள்ளன. [[கோவை]], [[ஈரோடு]], [[ஆத்தூர் (சேலம்)]] வட்டம் தவிர்த்த [[சேலம்]] மாவட்டம், [[நாமக்கல்]], [[தர்மபுரி]], [[கிருஷ்ணகிரி]],[[நீலகிரி மாவட்டம்|நீலகிரி]] மற்றும் [[கரூர்]] மாவட்டத்தில் [[கரூர்]], [[அரவக்குறிச்சி]] ஆகிய பகுதிகளையும், [[கிருஷ்ணராயபுரம்]] பகுதியில் மாயனூர், மனவாசி உள்ளிட்ட நான்கு கிராமங்களையும், [[திண்டுக்கல்]] மாவட்டத்தில் [[பழனி]], [[ஒட்டன்சத்திரம்]], [[வேடசந்தூர்]], [[கொடைக்கானல்]], [[ஆத்தூர் (திண்டுக்கல்)]] பகுதிகளையும், [[வேலூர்]] மாவட்டத்தில் [[திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்)|திருப்பத்தூர்]], [[வாணியம்பாடி]] பகுதியையும், [[திருச்சி]] மாவட்டத்தில் [[தொட்டியம்]] பகுதியும், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதி, விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியது என கருதப்படுகின்றது. மேலும் [[கருநாடகம்|கர்நாடக]] மாநில [[கொல்லேகல்]], [[பந்த்திப்பூர்|பண்டிபுரம்]], கேரள மாநில [[அட்டப்பாடி]], [[கொழிஞ்ஞாம்பாறை ஊராட்சி|கொழிஞ்சாம்பாறை]], [[சின்னாறு|சின்னார்]], [[மறையூர்]] பள்ளத்தாக்கு ஆகியவையும் இதனுள் அடங்கும் என்று கூறப்படுகின்றது.{{Citation needed}}
 
== பெயர்க்காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/கொங்கு_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது