அரசு அருங்காட்சியகம், மதுரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 29:
[[File:Archaeology Gallery - Corridor - Government Museum - Mathura 2013-02-24 6516.JPG|thumb|மதுரா அரசு அருங்காட்சியகத்தின் உள்புற காட்சி]]
 
'''அரசு அருங்காட்சியகம், மதுரா''' அல்லது '''மதுரா அருங்காட்சியகம்''' (Government Museum, Mathura),இந்தியாவின் முதல் in this [[தொல்பொருள்]] அருங்காட்சியகம் ஆகும். இவ்வருங்காட்சியகம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் [[மதுரா]] நகரத்தில் 1874ல் நிறுவப்பட்டது. <ref name=param>{{cite web | title = Government Museum, Mathura|publisher=Parampara Project, Ministry of Culture, govt. of India| url = http://www.paramparaproject.org/institution_govt-museum-mathura.html | accessdate = 2014-02-21 }}</ref>
 
மதுரா அருங்காட்சியகத்தில் கலைநயத்துடன் கூடிய சுடுமட்பாணைகள், சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் பண்டைய நாணயங்கள் மற்றும் பிரித்தானிய தொல்லியல் அறிஞர் [[அலெக்சாண்டர் கன்னிங்காம்]] கண்டுபிடித்த தொல்பொருட்கள் இவ்வருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. <ref name=param/>
"https://ta.wikipedia.org/wiki/அரசு_அருங்காட்சியகம்,_மதுரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது