விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சமர்ப்பித்து ஏற்றுக்கொள்ளப்படாத கட்டுரைகள்
வரிசை 401:
 
==சமர்ப்பித்து ஏற்றுக்கொள்ளப்படாத கட்டுரைகள்==
[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]]! [[வெதுப்பி]] கட்டுரையை,கட்டுரை Hibayathullah வால் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனை வேறொருவர் விரிவாக்கிச் சமர்ப்பிக்க இடமளிப்பதற்காக, அங்கிருந்து நீக்க வேண்டும். [[அடிபந்தாட்டம்குருட்டுத்தன்மை]], [[ஜோன்கட்டுரை ஆஃப்Subathravijayy ஆர்க்]]ஆல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அக்கட்டுரை [[தாராண்மையியம்பார்வைக் குறைபாடு]] ஆகியக்கு வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரையும் அங்கிருந்து நீக்கப்பட வேண்டும். சில கட்டுரைகள் 26000 பைட்டுக்களுக்கு மேல் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.செய்யப்பட்டிருப்பினும் ஆனால்வேறு காரணங்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவற்றை வேறொருவர் விரிவாக்க முடியாதுதானே? எனவே அவை நீக்கப்படுவது அவசியமில்லை என நினைக்கிறேன். என்ன நினைக்கிறீர்கள்? --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 21:35, 11 அக்டோபர் 2017 (UTC)
Return to the project page "விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி".