ராணக்பூர் சமணர் கோயில்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox religious building | religious_affiliation= சைன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 31:
இத்தூண்களில் உள்ள சிலைகள் ஒன்றை ஒன்று பார்க்கும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது.
ஒரே கல்லால் செதுக்கப்பட்ட 108 தலைகளுடனும், வால்களுடன் கூடிய பாம்புச் சிற்பம் மிகவும் அழகான ஒன்றாகும்.
6 அடி உயரம் கொண்ட கோயில் மூலவரான ஆதிநாதர் எனும் [[பார்சுவநாதர்|பார்சுவநாதரின்]] சிலை வெள்ளை பளிங்குக் கல்லால் ஆனது.<ref>http://www.jinalaya.com/rajasthan/ranakpur.htm</ref>இக்கோயில் வளாகத்தில், [[பார்சுவநாதர்]] கோயிலுக்கு அருகில் 22வது [[தீர்தங்கரர்தீர்த்தங்கரர்|தீர்த்தங்கரரான]] [[நேமிநாதர்|நேமிநாதருக்கும்]], சூரிய பகவானுக்கும் தனித்தனி கோயில்கள் கட்டப்பட்டுள்ளது.
 
இக்கோயில் கட்டிட அமைப்பு, நான்முக வடிவில் கட்டப்பட்டுள்ளது.<ref name=kumar/>
"https://ta.wikipedia.org/wiki/ராணக்பூர்_சமணர்_கோயில்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது