தருமநாதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 20:
}}
 
'''தருமநாதர்''' (Dharmanatha) [[சைனம்|சமண]] சமயத்தின் 15வது [[தீர்த்தங்கரர்]] ஆவார். இவர் [[இச்வாகு]] குலத்தில் [[அயோத்தி]] அருகே சிகார்ஜி எனும் ஊரில் பானு - சுவிரதா எனும் இணையருக்கு பிறந்தவர். இவர் ஒரு சித்த புருஷர் என சமணச் சாத்திரங்கள் கூறுகிறது. தருமநாதர் [[ஜார்க்கண்டு]] மாநிலத்தில் உள்ள [[கிரீடீஹ் மாவட்டம்|கிரீடீஹ் மாவட்டத்தின்]] ''[[சிக்கர்ஜிசிகார்ஜி சமணக் கோயில்கள்|சிகார்ஜி]]'' எனும் ஊரில்மலையில் [[முக்தி]] அடைந்தார். தீர்த்தாங்கரர் தருமநாதர் தங்க நிறமும், [[வஜ்ஜிராயுதம்|வஜ்ஜிராயுதமும்]] கொண்டவர்.
 
கிபி1848ல் [[தீர்த்தங்கரர்]] தருமநாதருக்கு அர்பணிக்கப்பட்ட புகழ்பெற்ற [[அதீஸ்சிங் கோயில்]], குஜராத் மாநிலத்தின் [[அகமதாபாத்]] நகரத்தில் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/தருமநாதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது