குவாலியர் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 7:
 
==கோட்டையின் அமைப்பு==
[[File:Jain statues, Gwalior.jpg|thumb|குவாலியர் கோட்டைச் சுவர்களில் [[சைனம்|சமணத்]] [[தீர்த்தங்கரர்]]களின் சிற்பங்கள்]]
இக்கோட்டையில் ஐந்து நுழைவாயில்கள் உள்ளன. இங்குள்ள தர்பார் மண்டபம் உலகிலேயே சிறந்த மண்டபங்களுள் ஒன்று.இக்கோட்டையின் உள்ளே தெளிகோவில் ஒன்று உள்ளது. இது எட்டாம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்டது. இக்கோயிலைச் சுற்றிலும் மரக் கதவுகள் ஏராளமாக உள்ளன. அவை பல கோணங்களில் செதுக்கப் பட்டுள்ளன. ஓரிரு இடங்களில் ஜைன உருவங்களும் காணப்படுகின்றன. சுவர்களில்சுருள் சுருளாக இலை வடிவத்தில் சிற்பங்கள் காணப்படுகின்றன.<ref>வட இந்தியக் கோட்டைகள்.102 , பக்</ref>
 
இக்கோட்டையில் ஐந்து நுழைவாயில்கள் உள்ளன. இங்குள்ள தர்பார் மண்டபம் உலகிலேயே சிறந்த மண்டபங்களுள் ஒன்று.இக்கோட்டையின் உள்ளே தெளிகோவில் ஒன்று உள்ளது. இது எட்டாம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்டது. இக்கோயிலைச் சுற்றிலும் மரக் கதவுகள் ஏராளமாக உள்ளன. அவை பல கோணங்களில் செதுக்கப் பட்டுள்ளன. ஓரிரு இடங்களில் ஜைனசமண சமய [[தீர்த்தங்கரர்]]களின் சிற்பங்களும் உருவங்களும் காணப்படுகின்றன. சுவர்களில்சுருள் சுருளாக இலை வடிவத்தில் சிற்பங்கள் காணப்படுகின்றன.<ref>[http://www.madhya-pradesh-tourism.com/heritage/forts/gwalior-fort.html Gwalior Fort]</ref> <ref>வட இந்தியக் கோட்டைகள்.102 , பக்</ref>
 
==நீர் நிலைகள்==
"https://ta.wikipedia.org/wiki/குவாலியர்_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது