மார்ட்டின் லூதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
 
[[இடாய்ச்சு மொழி]]ப் பற்று அதிகமாய் இருந்த காலத்தில் இம்மொழிபெயர்ப்பு வெளிவந்ததாலும், பாமர மக்களும் புரிந்து கொள்ளும் அளவுக்கு இருந்ததாலும் இது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
 
== லூதரின் எழுத்துக்கள் ==
மார்ட்டின் லூதரின் எழுத்துக்கள் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. இருப்பினும் லூதரைப் பற்றியறிந்த கல்வியாளர்கள் அவரது படைப்புகளில் பெரும்பாலானவை பிலிப் மெலன்க்தான் போன்ற சில நல்ல நண்பர்களால் எழுதப்பட்டவை என்கின்றனர். லூதரின் புத்தகங்கள் வழிபாட்டின் போது வாசிக்கப்படும் புதிய ஏற்பாட்டுக் கடிதங்களின் அமைப்பினையும், பைபிள் அல்லது விவிலியத்துடன் இணக்கம் கொண்டிருந்த புத்தகங்களைப் பற்றியதாகவும் இருந்தன. லூதர் தேவாலயங்களின் நிர்வாகம் மற்றும் கிறித்தவ இல்லங்கள் பற்றியும் அதிகம் எழுதியுள்ளார். லூதரின் படைப்புகளில் உள்ள வாசகங்களை வாசிக்கும் நவீன வாசகர்கள், அவரது எழுத்துக்கள் மிகவும் பண்படாதவையாக இருப்பதாகக் கருதக்கூடும். அவர் தனது மனவெழுச்சிகள் மற்றும் விரக்திகளை வெளிப்படுத்துவதில் மிகவும் வெளிப்படைத்தன்மை உடையவராக இருந்தார். ஒரு முறை அவரிடம் “நீங்கள் உண்மையாகவே கடவுளை நேசிக்கிறீர்களா?“ என்று வினவப்பட்ட போது, அவர் ”கடவுளை நேசிப்பதா? சில நேரங்களில் நான் அவரை வெறுக்கவும் செய்கிறேன்” என்று பதிலளித்தார். புத்திசாலித்தனமான இறையியலாளராகவும், தைரியமான சீர்திருத்தவாதியாகவும் இருந்தபோதும் கூட ஒருபோதும் அரசியலில் ஈடுபட விரும்பியதில்லை.<ref>{{cite web | url=http://www.greatsite.com/timeline-english-bible-history/martin-luther.html | title=Martin Luther | publisher=Greatsite.com | accessdate=22 அக்டோபர் 2017}}</ref>
 
== திருச்சபைத் தொடர்புரிமை நீக்கமும், வோர்ம்ஸ் நகரின் உயர் அதிகார சபையும் ==
"https://ta.wikipedia.org/wiki/மார்ட்டின்_லூதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது