பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1,853:
விண்வெளியில் (திறந்த இடத்தில்) பானக் குழாய் மூலம் திரவத்தைப் பருக முடியாது. இதற்குக் காரணம் யாது?
வளிமண்டல அமுக்கத்தை அளக்கப் பயன்படுத்தப்படும் கருவி ஒன்றைத் தருக.
 
 
1)1. a, b, c பிணைப்பு நீளங்களை ஏறுவரிசையில் எழுதுக.
2. p, q, x, y பிணைப்பு நீளங்களை ஏறுவரிசையில் எழுதுக.
 
2) A, B, C என ஒவ்வொரு மூலக்கூறிலும், இரு N அணுக்களுக்கிடையிலான தூரங்களை இறங்கு வரிசையில் எழுதுக.
 
3) X, Y, Z பிணைப்பு நீளங்களை </>/= கொண்டு ஒப்பிடுக.
 
4) Au(s), CsCl(s), CO2(s), CH4(s) என்பவற்றிலிருந்து பின்வரும் ஒவ்வொரு கூற்றுக்கும் உதாரணம் தருக.
அ. நிலைமின் விசைகள் காரணமாகச் சாலகமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள கற்றயன்களும், அன்னயன்களும்:.........
ஆ. பரவலான ஓரிடப்பாடற்ற இலத்திரன்களுடன் கூடிய நெருக்கமாக அடுக்கப்பட்ட சாலகம்:........
இ. ஒற்றைப் பங்கீட்டுப் பிணைப்புகளும், வலிமை குறைந்த மூலக்கூற்றிடை விசைகளும்:.........
ஈ. π-பிணைப்புகள் உள்ள வலிமையான பங்கீட்டுப் பிணைப்புகளும், வலிமை குறைந்த மூலக்கூற்றிடை விசைகளும்:.........
 
5) இம் மூலக்கூறு தொடர்பாகத் தரப்பட்டுள்ள கூற்றுக்களில் தவறானது/ தவறானவை? (இங்கு p,q,r,s என்பன C அணுக்களாகும்)
a. p-q பிணைப்பு வலிமை, r-s பிணைப்பு வலிமையை விட அதிகமானது.
b. q-r பிணைப்பு இரட்டைப் பிணைப்பு
c. p,q,r,s காபன்கள் எப்போதும் ஒரே தளத்தில் உள்ளன.
d. q,r,s காபன்கள் எப்போதும் ஒரே தளத்தில் உள்ளன.
 
6) மேலுள்ள தாக்கம் தொடர்பாகச் சரியான கூற்று எது?
1. O அணுவின் ஒக்சியேற்ற நிலை மாறவில்லை.
2. H இன் ஒக்சியேற்ற எண் -1 இலிருந்து +1 ஆகிறது.
3. F அணு +1 இலிருந்து -1 ஆகத் தாழ்த்தப்படுகிறது.
4. Se இன் ஒக்சியேற்ற நிலை -2 இலிருந்து +6 ஆகிறது.
5. இது F இன் இருவழிவிகாரத் தாக்கமாகும்.
 
7) தூய 131I இன் 87.5% ஆனது 24 நாட்களில் அழிவடைகிறது எனில், 131I இன் அரை ஆயுட் காலம் எவ்வளவு?
 
8) பின்வரும் எச் செயற்பாட்டின் போது பங்கீட்டுப் பிணைப்புகள் உடைக்கப்படுகின்றன?
 
9) A: Heisenberg இன் தேராமைக் கொள்கை
B: Pauli இன் தவிர்க்கை விதி
C: Hund இன் கோட்பாடு
D: திரையீட்டு விளைவு
E: சடப்பொருட்களின் அலை இயல்பு
A, B, C, D, E இலிருந்து
 
1. C தனது தரை நிலையில் பரா-காந்த இயல்பைக் கொண்டிருத்தல்: .....
2. இலத்திரன்களின் கோண்லடையும் இயல்பு: .....
3. ஒரு அணு ஒழுக்கில் இரண்டுக்கு மேற்பட்ட இலத்திரன்கள் இருக்க முடியாமை: ....
4.ஒரு இயங்கும் இலத்திரனின் வேகத்தையும், அமைவிடத்தையும் ஒரே சந்தர்ப்பத்தில் திருத்தமாகக் கண்டறிய முடியாமை: ......
 
10) சில பிணைப்புப் பிரிகை சக்திகள் தரப்பட்டுள்ளன:
I-I : +149 kJ/mol
Cl-Cl : +239 kJ/mol
I-Cl : +208 kJ/mol
 
பிணைப்பு சக்தியைப் பாதிக்கும் எக் காரணியை விளக்குவதற்கு மேற்காட்டிய தரவுகளைப் பயன்படுத்தலாம்?
1. அணு ஆரை 2. பிணைப்புகளின் எண்ணிக்கை 3. அணுக் கலப்பு
4. நெருக்கமாக அமைந்துள்ள வலுவளவு இலத்திரன்கள் 5. மின்னெதிர்த்தன்மை வித்தியாசம்
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது