தங்கர் பச்சான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 15:
'''தங்கர் பச்சான்''' (''Thangar Bachan'') [[தமிழ்நாடு|தமிழகத்தைச்]] சேர்ந்த திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், ஒளி ஓவியர், நடிகர், சூழலியல் செயல்பாட்டாளர் ஆவார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ===
தங்கர் பச்சான் 1961 ஆம் ஆண்டு பண்ணுருட்டிக்கு அருகே உள்ள பத்திரக்கோட்டை என்னும் சிற்றூரில் வேளாண்மைக் குடும்பத்தில் 9-வது பிள்ளையாகப் பிறந்தவா். தந்தையார் மரபு வழியான தெருக்கூத்துக் கலைஞராக விளங்கியவா். திரைப்படக் கல்லூரியில் முறையான ஒளி ஓவியம் கற்று, புகழ்பெற்ற ஒளி ஓவியர்களிடம் பயிற்சி பெற்று, உலகத் திரைப்படக் கலையை அறிந்தவா்.
 
"https://ta.wikipedia.org/wiki/தங்கர்_பச்சான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது