ஆலங்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: vi:Alangudi
No edit summary
வரிசை 17:
பின்குறிப்புகள் = |
}}
'''ஆலங்குடி'''([[ஆங்கிலம்]]:Alangudi) இந்தியாவின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகாவில்அமைந்துள்ள ஒரு சட்ட மன்ற தொகுதியான பேரூராட்சி.இத்தொகுதியுடன் உள்ளடங்கிய முக்கியமான [[ஊராட்சிகள்]] மேலத்துர்,கீலாத்துர்,பள்ளதுவிடுதி,கல்லாலன்குடி,கொத்தமங்கலம் மாங்காடு [[வடகாடு]] ஆகும்.
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.37|N|78.98|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Alangudi.html | title = Alangudi | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 79&nbsp;[[மீட்டர்]] (259&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
வரிசை 48:
சன்முகநாதன் (பேராவூரணி)- 68% (1991)
அ.வெங்கடாசலம்(வடகாடு)- 65%(1984)
இவைகளை ஒப்பிடும்போது கட்சிகளின் அடிப்படையில் அ.தி.மு.க அதிகப்பெரும்பான்மை கொண்டுள்ளது என்றஎனவே ஆலங்குடி போதிலும் அ.தி.மு.க-வின் கோட்டை என எடுத்துக்கொள்ள முடியாது.காரணம் இங்கு நாம் அறியப்படுவது 8 தடவைகளில் போட்டியிட்டவர் அனைவருமே (சூசைராஜ்ஆலங்குடி தவிர) முத்தரையர்(அம்பலகாரர்) வகுப்பினறைச் சார்ந்தவர்கள். ஆகவே ஆலங்குடி சட்டமன்ற தொகுதி எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை என்றே கூறலாம்.சாதியின் அடிப்படையிலே இவை(கட்சிகள்)வெற்றிநிர்ணயிக்கப்படுகின்றன என்பதற்க்கு இத்தொகுப்பானது ஒரு சிறந்த எ-கா ஆகும்.
நன்றி-அ.ரமணி கனிணி பொறியாளர் [[வடகாடு]].
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆலங்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது