மகாவீரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 28:
| row31 = குன்டலகிராமா,[[வைசாலி, பண்டைய நகரம்|வைசாலி]]
| lbl32 = '''[[நிர்வாணா (சமணம்)|நிர்வாணா]]:'''
| row32 = [[பாவபுரிபாவாபுரி]]
|
| hdr4 = குணங்கள்
வரிசை 66:
===பின்னாள் வாழ்க்கை===
மகாவீரர் தமது எஞ்சிய நாட்களில் இந்தியா முழுவதும் உள்ள மக்களிடையே தாமறிந்த ஆன்மீக விடுதலையின் வரையற்ற உண்மையை பரப்பத் துவங்கினார். வெறும் கால்களில் துணிகள் எதுவுமன்றி கடுமையான காலநிலைகளில் பயணம் செய்த அவரின் பேச்சைக் கேட்க அனைத்துத் தரப்பு மக்களும் திரண்டனர். அவரது முயற்சியால் சைன சமயம் இந்தியாவெங்கும் பரவியது.
தமது 72ஆவது வயதில் [[பாவபுரிபாவாபுரி]] என்னுமிடத்தில் இந்திய நாட்காட்டியில் தீபாவளியின் கடைசி நாளன்று [[நிர்வாணா|நிர்வாணம்]] எய்தினார்.அவர் பேறு பெற்ற இந்நாளை சைனர்கள் கொண்டாடுகிறார்கள். அவர் கி.மு 599 முதல் 527 வரை வாழ்ந்ததாக ஜைனர்கள் நம்பினாலும் சில வரலாற்றாசிரியர்கள் கி.மு 549-477 காலத்தவராக கருதுகிறார்கள்.<ref>The Perennial Dictionary of World Religions. Keith Crim, editor. Harper & Row Publishers: New York, 1989. 451.</ref>
 
==மகாவீரரின் மெய்யியல்==
"https://ta.wikipedia.org/wiki/மகாவீரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது