ஸ்ரீரங்கப்பட்டணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 44:
 
===ஸ்ரீரங்கப்பட்டண சமர் 1799 ===
இது நான்காம் [[ஆங்கிலஆங்கிலேய-மைசூர்ப் மைசூர் போர்போர்கள்|ஆங்கிலஆங்கிலேய - மைசூர் போரின்]] கடைசி சமராகவும் அமைந்தது. இச்சமரின் போது ஆங்கிலப் படையை ஜெனரல் ஹாரிஸ் வழிநடத்தினார். திப்புவின் பிரதம மந்திரி சித்திக்கின் துரோகம் காரணமாக ஆங்கிலப்படைகள் குறைந்த எதிர்ப்புடன் எல்லைச்சுவரை கைப்பற்றினர். அடுத்ததாக குண்டு துகள்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் நீர் புக வைத்ததால் அவை பயனற்று போயின. திப்புவின் மரணத்தோடு இப்போர் முடிவுக்கு வந்தது.
 
==பஞ்சரங்க தலங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீரங்கப்பட்டணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது