சியாமா பிரசாத் முகர்ஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox Indian politician
[[File:Syama| Prasadname = Mookerjee.jpg|thumb|px250|right|சியாமா பிரசாத் முகர்ஜி]]
| image = Syama Prasad Mookerjee.jpg
| birth_date = {{birth date|1901|07|06|df=yes}}
| birth_place = [[கொல்கத்தா]], [[வங்காளம்]], [[பிரிட்டிஷ் இந்தியா]]
| death_date = {{death date and age|1953|06|23|1901|07|06|df=yes}}
| party = [[இந்து மகாசபை]], [[பாரதீய ஜனசங்கம்]]
| religion = [[இந்து சமயம்]]
| nationality = இந்தியன்
| ethnicity = பெங்காலி இந்து
| spouse = சுதா தேவி
| father = ஆஸுதோஷ் முகர்ஜி
| mother = ஜோக்மாயா தேவி
}}
'''சியாமா பிரசாத் முகர்ஜி''' (Syama Prasad Mukherjee), (6 சூலை 1901 – 23 சூன் 1953), இந்தியாவின் [[மேற்கு வங்கம்|மேற்கு வங்க மாநிலத்தைச்]] சார்ந்த கல்வியாளர், வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவர். சுதந்திர இந்தியாவின் முதல் நடுவண் அரசில் வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக, [[ஜவகர்லால் நேரு|ஜவகர்லால் நேருவின்]] அமைச்சரவையில் 15 ஆகஸ்டு 1947 முதல் 6 ஏப்ரல் 1950 வரை இருந்தவர். ஜவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால், [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரஸ் கட்சியிலிருந்து]] வெளியேறி, 1951ஆம் ஆண்டில் [[பாரதிய ஜனசங்கம்]] கட்சியை நிறுவினார். பின் இக்கட்சியின் பெயர் [[பாரதிய ஜனதா கட்சி]] என மாறியது.
 
"https://ta.wikipedia.org/wiki/சியாமா_பிரசாத்_முகர்ஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது