கிரேக்க மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 41:
 
*இடைக்கால கிரேக்க மொழி: பைசண்டின் கிரேக்க மொழி என்றும் இது அறியப்படுகிறது: கோய்னி கிரேக்கத்தின் தொடர்ச்சியாக 15 ஆம் நூற்றாண்டில் பைசண்டின் பேரரசின் அழிவு வரை இடைக்கால கிரேக்க மொழி நீடித்தது. மேலும் இடைக்கால கிரேக்கமானது பல்வேறு பேச்சு மற்றும் எழுத்து வடிவங்களின் ஒரு தொடர்ச்சியான வட்டார வழக்காகும் கோயினுடைய மொழி தொடர்ச்சியிலிருந்து தொடங்கி ஏற்கனவே பல கிரேக்க மொழிகள் நவீன கிரேக்கத்தை நெருங்கி வந்தன. பெரும்பாலான எழுத்து கிரேக்கமொழிகள் பைசண்டின் பேரரசின் உத்தியோகபூர்வ மொழியாகப் பயன்படுத்தப்படன. பைசண்டின் பேரரசு கோயினின் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட நடுத்தர-நிலப்பரப்பு ஆகும்.
 
*நவீன கிரேக்க மொழி: புதிய எலினிக் காலம் இடைக்கால கிரேக்கத்திலிருந்து உருவானது, 11 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், பைசண்டின் காலகட்டத்தில் நவீன கிரேக்கப் பயன்பாடுகளைக் காணலாம். இது நவீன கிரேக்கர்கள் பயன்படுத்தும் மொழியாகும் மற்றும் நவீன கிரேக்க மொழிகள் தவிர அதன் பல கிளைமொழிகளும் உள்ளன.
 
== புவியியற் பரம்பல் ==
"https://ta.wikipedia.org/wiki/கிரேக்க_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது