கிரேக்க மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 51:
 
கிரேக்க மொழி [[கிரேக்கம்|கிரேக்க நாட்டில்]] [[அலுவல் மொழி]]யாக உள்ளது. இது ஏறத்தாழ கிரேக்கத்தின் மொத்தச் சனத்தொகையாலும் பேசப்படுகிறது<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/gr.html|title=Greece|work=[[The World Factbook]]|publisher=[[Central Intelligence Agency]]|accessdate=23 January 2010}}</ref>. மேலும் இது [[துருக்கி மொழி]]யுடன் இணைந்து சைப்பிரசு நாட்டின் அலுவல் மொழியாகவும் உள்ளது<ref name=GreekCyprus>{{cite web|title=The Constitution of Cyprus, App. D., Part 1, Art. 3 |deadurl=yes |url=http://www.cyprus.gov.cy/portal/portal.nsf/0/302578ad62e1ea3ac2256fd5003b61d4?OpenDocument&ExpandSection=3&Click=|archiveurl=https://web.archive.org/web/20120407035710/http://www.cyprus.gov.cy/portal/portal.nsf/0/302578ad62e1ea3ac2256fd5003b61d4?OpenDocument&ExpandSection=3&Click=|archivedate=7 April 2012}} states that ''The official languages of the Republic are Greek and Turkish''. However, the official status of Turkish is only nominal in the Greek-dominated Republic of Cyprus; in practice, outside Turkish-dominated [[Northern Cyprus]], Turkish is little used; see A. Arvaniti (2006): Erasure as a Means of Maintaining Diglossia in Cyprus, ''San Diego Linguistics Papers'' 2: pp. 25–38, page 27.</ref>. இவ்விரு நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளதால் [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] 24 அலுவல் மொழிகளில் ஒன்றாகவும் உள்ளது<ref name="European Union">{{cite web|title=The EU at a Glance – Languages in the EU|url=http://europa.eu/abc/european_countries/languages/index_en.htm|work=[[Europa (web portal)|Europa]]|publisher=[[European Union]]|accessdate=30 July 2010}}</ref>. இத்தாலியின் சில பகுதிகளிலும் அல்பேனியாவிலும் இது சிறுபான்மையின மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
 
== இரட்டை நடை ==
நவீன சகாப்தத்தில் கிரேக்க மொழியானது இரட்டைநடை வழக்கிற்குள் நுழைந்தது. பேச்சு மொழியியல் நிலைத்தும் எழுத்து மொழி வழக்கொழிந்தும் உள்ள மொழியாக இம்மொழியின் நிலை மாறியது. .
 
== இயல்புகள் ==
வரி 56 ⟶ 59:
 
== எழுத்து முறை ==
=== நேரான பி ===
[[மைசீனியா கிரீஸ்|மைசீனிய கிரேக்க]] காலத்தினதான அசையெழுத்து முறையான நேரான பி (Linear B) என்ற எழுத்துமுறை கி.மு. பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இம்முறையிலான எழுத்துக்களைக் கொண்ட மைசீனிய கிரேக்கம், கிரேக்க மொழியின் மிகப்பழைய வடிவமாகும்.
 
[[மைசீனியா கிரீஸ்|மைசீனிய கிரேக்க]] காலத்தினதான அசையெழுத்து முறையான நேரான பி (Linear B) என்ற எழுத்துமுறை கி.மு. பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இம்முறையிலான எழுத்துக்களைக் கொண்ட மைசீனிய கிரேக்கம், கிரேக்க மொழியின் மிகப்பழைய வடிவமாகும்.ஏறத்தாழ நேரான பி எழுத்துமுறையை ஒத்த சைபீரிய அசையெழுத்து முறை கி.மு. பதினோராம் நூற்றாண்டளவில் சைபீரியாவில் கிரேக்க மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டது.
=== சைபீரிய அசையெழுத்து ===
ஏறத்தாழ நேரான பி எழுத்துமுறையை ஒத்த சைபீரிய அசையெழுத்து முறை கி.மு. பதினோராம் நூற்றாண்டளவில் சைபீரியாவில் கிரேக்க மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/கிரேக்க_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது