குசராத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 60:
=== கிபி 1024 – கிபி 1850 ===
[[image:Administrative_map_of_Gujarat.png|right|thumb|250px|குஜராத் மாநிலத்தின் புதிய வரைபடம்]]
கி. பி. 1024-1025இல் [[கஜினி முகமது]], [[சோமநாதபுரம் (குஜராத்)சோமநாதர் கோயில்|சோமநாதபுரம் (குசராத்து)]] மீது 17 முறை படையெடுத்து [[சோமநாதபுரம், குஜராத்|சோமநாதபுரம்]] கோயில் செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றார். [[கி. பி 1297- 1298 ல் [[அலாவுதீன் கில்சி]], [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தான்]] ,[[அலாவுதீன் கில்சி]] அன்கில்வாரா நகரை அழித்து '''குஜராத்'''தை தில்லி சுல்தானகத்துடன் இணைத்தார். 14ம் நூற்றாண்டின் கடைசியில், தில்லி சுல்தானியம் பலவீனம் அடைந்த நிலையில், தில்லி சுல்தானியத்தின் மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்த ஜபர்கான் முசாப்பர் தன்னை குசராத்தின் முழு ஆட்சியாளராக அறிவித்துகொண்டார். அவனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அவனது மகன் [[அகமது ஷா]], அகமதாபாத் நகரைநகரத்தை நிறுமானம்நிறுவி செய்து, அந்நகரை தன் தலைநகராய் கொண்டு கிபி 1411 முதல் 1442 வரை ஆட்சி செய்தார். குசராத்து சுல்தானியத்தின்சுல்தானிகம் கிபி 1576 ஆம் ஆண்டு,ஆண்டில் [[பேரரசர் அக்பர்|பேரரசர் அக்பரின்]] படையெடுப்பின் மூலம் முடிவுக்கு வ்ந்ததுவந்தது. [[மொகலாயர்|மொகலாயர்களுக்கு]] பின் [[மராத்தியப் பேரரசு|மராத்திய மன்னர்களாலும்]], குறுநில மன்னர்களாலும் ஆட்சிசெய்யப்பட்டதுஆட்சி செய்யப்பட்டது.
 
[[பிரித்தானிய இந்தியா]] அரசின் கீழ் குஜராத்தில் [[பரோடா அரசு]], [[பவநகர் அரசு]], [[கட்ச் அரசு]], [[ஜாம்நகர் அரசு]], [[ஜூனாகாத் அரசு]], [[பாலன்பூர் அரசு]], [[படான் அரசு]], [[போர்பந்தர் அரசு]], [[ராஜ்பிபாலா அரசு]] உள்ளிட்ட 49 [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானங்கள்]] இருந்தன.
 
=== கி.பி 1614 - கி.பி1947 ===
"https://ta.wikipedia.org/wiki/குசராத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது