கோயம்புத்தூர் மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 56:
மாநகராட்சி மன்றம் நேரிடையையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் மற்றும் வட்ட நகராட்சி உறுப்பினர்களால் நடத்தப்பெறுகின்றது.
தற்பொழுது 25.11.2006 ல் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், மேயர் மற்றும் துணைமேயர்களால் மன்றம் குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒரு முறை கூட்டப்படுகின்றது. இம்மன்றத்தில் ஆக்கப்பூர்வமான, மாநகருக்குத் தேவையான செயல் திட்டங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன.
== பெருநகர கோயம்புத்தூர் மாநகராட்சி==
== மாநகராட்சி ==
 
1871ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.பின் மக்கள் தொகை பெருக்கம், தொழில் நுட்ப வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, மாநகராட்சி பரப்பளவு ஆகியவையால் அ.தி.மு.க 2011ல் ஆட்சி பொறுப்பை ஏற்ற பின் 2013ம் ஆண்டு பெருநகர கோயம்புத்தூர் மாநகராட்சியாக அப்போதைய முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் அறிவித்தார்.மேலும் தமிழ்நாட்டிலேயே சென்னைக்கு நிகரான பரப்பளவை கொண்ட மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் ஆகும். மேலும் தென்னிந்தியாவிலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் கோவை மாவட்டம் ஆகும்.மேலும் கோவையில் கிடைக்கும் காலநிலை உலகில் வேறு எந்த நாட்டிலும் கிடைக்காது என்பது 100% உண்மை.
 
== வெளி இணைப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கோயம்புத்தூர்_மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது