ஒற்றைச்சர்க்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:வேதியியல்; added Category:ஒற்றைச்சர்க்கரைகள் using HotCat |
சிNo edit summary |
||
வரிசை 1:
[[File:DL-Glucose.svg|thumb|right|D-, L- [[குளுக்கோசு]]]]
'''ஒற்றைச்சர்க்கரைகள்''' (''Monosaccharide'') என்பன தனித்த [[மூலக்கூறு|மூலக்கூறினாலான]], அத்தியாவசியமான [[காபோவைதரேட்டு]] எனப்படும் [[ஊட்டக்கூறு|ஊட்டக்கூறின்]] எளிய அடிப்படை அலகாகும். இவற்றிலுள்ள [[கரிமம்|கரிம]] (carbon) எண்ணிக்கையின் அடிப்படையில் டையோஸ், டிரையோஸ், டெட்ராஸ், பென்டோஸ், ஹெக்சோஸ் எனப் பல வகைகளாக அமைந்துள்ளன. டிரையோசுகள் (Trioses,
காபோவைதரேட்டுகள் [[உயிரணு]]க்களில் [[சக்தி]] தோன்றுதலுக்கு உதவுகின்றன. சக்தி உற்பத்திக்கான [[வளர்சிதைமாற்றம்]] [[சித்திரிக்கமில சுழற்சி]]யினால் ஏற்படும். உற்பத்தியாகும் சக்தி ATP (Adenosine triphosphate) மூலக்கூறுகளாகச் சேமிக்கப்படும். ஒவ்வொரு கிராம் காபோவைதரேட்டும் 4.1 கலோரி அளவிற்குச் சக்தியினைத் தரும்.
|