"பயனர் பேச்சு:கா முகம்மது காசிம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
'''[[விக்கிப்பீடியா:ஆசிய மாதம்|ஆசிய மாதம்]]''' போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.
 
நினைவுபடுத்தலுக்காக: ''பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக்கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.''
* கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 [[ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்|UTC]] வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
* கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது '''300''' சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். [http://wordcounttools.com/ wordcounttools] கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2442928" இருந்து மீள்விக்கப்பட்டது