2001 நேபாள மக்கட்தொகை கணக்கெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
நேபாள மத்திய புள்ளியியல் துறை, [[நேபாளத்தின் மாவட்டங்கள்|மாவட்ட நிர்வாகங்கள்]] மற்றும் கிராம வளர்ச்சிக் குழுக்களுடன் இணைந்து, அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களின் மக்கள் தொகை, வீடுகள், பாலினம், படிப்பறிவு, வயது, பிறந்த இடம், வீட்டு வசதிகள், மண நிலை, சமயம், பேச்சு மொழி, இனக்குழு/ஜாதி, பொருளாதார வசதிகள், வேளாண்மை, தொழில், வணிகம், கல்வி, குழந்தைகளின் எண்ணிக்கை, வேலைவாய்ப்பு நிலை மற்றும் செய்யும் பணிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. <ref name="Digital Himalaya">{{cite web|url=http://www.digitalhimalaya.com/collections/nepalcensus/form.php?selection=1 |title=Nepal Census Data 2001 |publisher=[[Digital Himalaya]] |accessdate=2015-05-07 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20081012163506/http://www.digitalhimalaya.com/collections/nepalcensus/form.php?selection=1 |archivedate=2008-10-12 |df= }}</ref>
 
நேபாளத்தின் மொத்த மக்கள் தொகை தவிர பிற புள்ளி விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
== மேற்கோள்கள் ==
<references />
"https://ta.wikipedia.org/wiki/2001_நேபாள_மக்கட்தொகை_கணக்கெடுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது