ஹாவர்ட் கார்ட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Correct Carter House
வரிசை 51:
 
அடுத்த சில மாதங்களில் எகிப்திய தொல்பொருள் துறையின் இயக்குனர் பியர் லாகவ் என்பவரின் மேற்பார்வையில் கார்ட்டர் பணியாற்ற வேண்டியிருந்தது.<ref name="Lacau01">[[:fr:Pierre Lacau|Wikipedia - French edition]]</ref> இதனால் கார்ட்டர் அடிக்கடி மன அழுத்ததிற்கு ஆளானார். அப்போது அக்கல்லறையின் முக்கிய அறைக்கு செல்வதற்குரிய இடைவெளி உள்ளடக்கங்களை பட்டியலிட்டு கழித்தார். 1923, பிப்ரவரி 16 அன்று, கார்ட்டர், முத்திரையிடப்பட்ட வாயில் ஒன்றைக் கண்டறிந்தார். அது உண்மையில் ஒரு அடக்கம் செய்யும் அறை என்று கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு பூவேலைகளால் செதுக்கப்பட்ட ஒரு பழங்கால, கல்லால் ஆன சவப்பெட்டியைக் கண்டறிந்தார். இந்த கண்டுபிடிப்பினைப் பற்றி உலகின் செய்தி நிறுவனங்கள் அனைத்தும் ஆவலுடன், செய்தி வெளியிட்டன. எனவே செய்தியாளர்கள் அப்பகுதியில் திரன்டனர். ஆனால் அவர்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் பிரதிநிதியாக எச் வி மோர்டன் என்பவர் மட்டுமே காண அனுமதிக்கப்பட்டார்.. எச். வி. மோர்டன் தனது தெளிவான விளக்கங்கள் மூலம் பிரிட்டிஷ் பொது மக்களிடையே கார்ட்டரின் மரியாதையை மேலும் உயர்த்த உதவினார்.
[[Image:Luxor, West Bank, Stoppelaere House, Egypt, Oct 2004CarterHouseSouthSide.jpg|right|thumb|225px|தீப்ஸ் எனுமிடத்தில் உள்ள கார்ட்டரின் இல்லம்]]
அதிகாரப்பூர்வமாக துட்டகாமனின் அடக்கஅறை மற்றும் கல்லறைத் திறப்பதற்கு முன்னர் கார்ட்டர் எழுதிய குறிப்புகளும் கார்னாவன் பிரபு, லேடி ஈவ்லின் ஹெர்பர்ட் ஆகியோர் உள்ளிட்ட புகைப்பட ஆதாரமும் இதனை உறுதிசெய்கின்றன.<ref>{{cite book|last=Reeves|first=C. N.|title=Valley of the Kings: the decline of a royal necropolis|location=London|publisher=Kegan Paul|year=1990|isbn=0710303688|page=63}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ஹாவர்ட்_கார்ட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது