காட்மாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
|footnotes =
}}
'''காட்மாண்டூகாத்மாண்டு''' அல்லது '''காத்மாண்டுகாட்மாண்டூ''' (நேபாள மொழி:काठमाडौं, நேபாள் பாசா:यें) [[நேபாளம்|நேபாளத்தின்]] [[தலைநகரம்|தலைநகரமாகும்]]. இது மத்திய நேபாளத்தின் காட்மாண்டூ[[காட்மாண்டு பள்ளத்தாக்கில்சமவெளி]]யில் பக்மதி[[பாக்மதி நதிஆறு|பாக்மதி ஆற்றின்]] அருகேகரையில் அமைந்துள்ளது. நேபாள நாட்டில் உள்ள நான்கு [[உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்|உலகப் பாரம்பரியக் களங்களில்]] காத்மாண்டு பள்ளத்தாக்கும்சமவெளியும் ஒன்றாக உள்ளது.<ref>[http://whc.unesco.org/en/statesparties/np Nepal]</ref>
 
== வரலாறு ==
காட்மாண்டூ[[காத்மாண்டு பள்ளத்தாக்கில்சமவெளி]]யில் கிமு 900 முதலே மனிதக் குடியிருப்புகள் இருந்து வந்துள்ளன, இங்கு கிடைத்துள்ள தொல் பொருட்கள் கிறித்துவுக்கு முன் பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தவையாகும். இங்கு கிடைத்துள்ள மிகப்பழைய எழுத்துப் பதிவுகள் கிபி 185 ஐச் சேர்ந்தவையாகும். [[கௌதம புத்தர்]] தமது சீடருடன் [[கிமு 6வது நூற்றாண்டு|கிமு 6வது நூற்றாண்டளவில்]] சில காலம் இங்கு வசித்ததாக கூறப்படுகிறது ஆனாலும் இதற்கு ஆதாரங்கள் இல்லை.
 
==உலக பாரம்பரியக் களங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2448698" இருந்து மீள்விக்கப்பட்டது