இந்தியத் தரைப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
NeechalBOT (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2420996 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 203:
== விமர்சனங்கள் ==
இந்திய தரைப்படையை நோக்கி பலதரப்பட்ட விமர்சனங்கள் வெவ்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படுகின்றன.
 
=== படையியல் விமர்சனம் ===
இந்திய தரைப்படை சீனாவில் தோற்றது ஒரு பாரிய பின்னடைவாக கருதப்படுகிறது. ஒப்பீட்டளவில் மிகச் சிறிய பாகிசுத்தானிய படைகளை சமாளிக்க சிரமப்படுவதும் விமர்சிகப்படுகிறது. இப்படையில் பெரும்பாலும் ஏழை இளைஞர்களே இணைந்துள்ளார்கள். இந்திய தரைப்படைக்கு போதிய அலுவலர்கள் இல்லை எனக் கூறப்படுகிறது.<ref>[http://web.archive.org/web/20080218023908/http://afp.google.com/article/ALeqM5hWDKw3lSZEeKmPsdzEV9Rk5-Eeiw Indian army faces dire shortage of officers]</ref> இந்திய படைத்துறை போதிய அளவு இயந்திரமயமாக்கப்படவில்லை என்றும், தற்சார்பு பெறவில்லை என்றும், சீன படையோடு ஒப்பிட்டால் மிகவும் வலுவற்ற நிலையில் இருப்பதாகவும் படைத்துறை நோக்கில் விமர்சிக்கப்படுகிறது.
 
=== சமவுரிமை விமர்சனம் ===
"https://ta.wikipedia.org/wiki/இந்தியத்_தரைப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது