ப. அர. நக்கீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
 
 
==சிறப்புகள்==
==சிறப்புக்கள்==
 
* "அளவையியல்" (Metrology) சோதனைக் கூடங்களை வடிவமைத்து நிறுவி, அதனை ஒரு பாடமாகப்பாடமாக புகுத்தியமையும்அறிமுகப்படுத்தியமையும், இந்தியாவிலேயே முதன் முறையாக ‘எந்திர மின்னணுவியல்’ (Mecatronics) என்ற மேற்பட்டப் படிப்பை தொடங்கியமையும் இவரின் பெருமைக்குச் சான்றுகளாகும்.
* எந்திரவியல் துறையில் பல கலைச்சொற்களை உருவாக்கியுள்ளார்.
* இந்திய மற்றும், வெளிநாட்டு தொழில்நுட்ப இதழ்களிலும், கருத்தரங்குகளிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். தமிழில் அறிவியல் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அறிவியல் தலைப்புகளில் வானொலியில் பல உரைகளை ஆற்றியுள்ளார்.
* உற்பத்திப் பொறியியல் துறையில் அளவையியல், தரக் கட்டுப்பாடு, முழுத்தர மேலாண்மை, பராமரிப்புப் பொறியியல் மற்றும் கணினிச் சார்ந்த உற்பத்திப் பொறிகள் ஆகியவற்றில் வல்லுநர்.
* பல தொழில்நுட்ப வல்லுநர் குழுக்களில் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். இந்திய தரவட்டக் குழு ஒன்றியத்தின் தலைமை நிலையத்தில் ஒரு இயக்குநராக செயலாற்றி, தற்பொழுது சென்னைக் கிளையின் தலைவராகவும் உள்ளார்.
* இன்றுஇப்போது அண்ணா பல்கலைக்கழக காலாண்டிதழான களஞ்சியம் என்ற இதழின் ஆசிரியக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
* இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பயணம் செய்துள்ளார்.
* அமெரிக்காவின் FETNA அமைப்பும், இந்தியாவின் QCFI நிறுவனமும் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரப்படுத்தியுள்ளது. மேலும், QCFI-யின் சென்னைக்கிளை இவருக்குத் தரவட்டத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டதிற்கான நிகரில்லா பங்களிப்பு விருதை வழங்கியுள்ளது.
 
==தமிழ் இணைய மாநாட்டுக் குழு உறுப்பினர்==
"https://ta.wikipedia.org/wiki/ப._அர._நக்கீரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது