"காட்மாண்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

56 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
== வரலாறு ==
[[காத்மாண்டு சமவெளி]]யில் கிமு 900 முதலே மனிதக் குடியிருப்புகள் இருந்து வந்துள்ளன, இங்கு கிடைத்துள்ள தொல் பொருட்கள் கிறித்துவுக்கு முன் பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தவையாகும். இங்கு கிடைத்துள்ள மிகப்பழைய எழுத்துப் பதிவுகள் கிபி 185 ஐச் சேர்ந்தவையாகும். [[கௌதம புத்தர்]] தமது சீடருடன் [[கிமு 6-ஆம் நூற்றாண்டு|கிமு 6வது நூற்றாண்டு|கிமு 6வது நூற்றாண்டளவில்]] சில காலம் இங்கு வசித்ததாக கூறப்படுகிறது ஆனாலும் இதற்கு ஆதாரங்கள் இல்லை.
 
==உலக பாரம்பரியக் களங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2452348" இருந்து மீள்விக்கப்பட்டது