கனிமச் சேர்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கார்பனல்லாத தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் இணைந்து உருவாகும் சேர்மங்கள் கனிமச் சேர்மங்கள் என அழைக்கப்படுகின்றன. [[கார்பன்]] [[ஐதரசன்|ஐதரசனுடன்]] இணைந்து உருவாகும் கார்பனின் சேர்மங்கள் [[கரிமச் சேர்மம்|கரிமச் சேர்மங்கள்]] என வகைப்படுத்தப்பட்டுள்ளன. கார்பைடுகள் (உதாரணம் சிலிகன் கார்பைடு SiC2), சில கார்பனேட்டுகள் (உதாரணம் [[கால்சியம் கார்பனேட்|கால்சியம் கார்பனேட்டு]] CaCO3), சில சயனைடுகள் ([[சோடியம் சயனைடு]] NaCN), [[கார்பனோராக்சைடு]], [[கார்பனீராக்சைடு]] போன்றவை கனிமச் சேர்மங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
 
[[பகுப்பு:வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கனிமச்_சேர்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது