நேபாள அரசகுடும்பத்தினர் படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 14:
}}
 
'''நேபாள அரசுப் படுகொலைகள்''' [[2001]]இல் [[ஜூன் 1]]ஆம் திகதி [[நேபாளம்|நேபாளத்தின்]] தலைநகரம் [[கத்மந்து]]வில் அமைந்த [[நாராயண்ஹிட்டிநாராயணன்ஹிட்டி அரண்மனை]]யில் நடந்தன. ஒரு அரசு விருந்து நடக்கும்பொழுது நேபாள மன்னர் [[பிரேந்திரா]]வின் மகன் இளவரசர் [[திபேந்திரா]] சாராயத்தை குடித்துவிட்டு துப்பாக்கியால் விருந்தில் இருந்த மக்களை சுட்டார். திபேந்திராவின் தந்தையார் மன்னர் பிரேந்திரா, அவரின் தாய் அரசி ஐஸ்வரியா உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு பிறகு திபேந்திரா தன்னைத் தானே சுட்டு நான்கு நாட்களுக்கு பிறகு இறந்தார்.
 
இந்த கடும் நிகழ்வு காரணமாக பிரேந்திராவின் இளைய சகோதரர் இளவரசர் [[ஞானேந்திரா]] பதவிக்கு வந்தார். ஞாநேந்திரா காரணமாக தான் இப்படுகொலை நடந்தது என்று சில நேபாள பொதுமக்கள் நம்புகின்றனர், ஆனால் இக்கொலைக்கான முழுக் காரணம் இன்று வரை அறியப்படவில்லை. என்றாலும் இளவரசர் தீபேந்திரா தனது காதலியான தேவயானி ராணாவை திருமணம் புரிவதில் அவரது தாயாருடன் ஏற்பட்ட பிணக்கே காரணம் என நம்பப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/நேபாள_அரசகுடும்பத்தினர்_படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது