நாராயணன்ஹிட்டி அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
1972ல் நாராயணன்ஹிட்டி அரண்மனையை மன்னர் மகேந்திரா, 7 கோடி [[நேபாள ரூபாய்]]க்கு நேபாள அரசிடம் விற்றுவிட்டார்.
இவ்வரண்மனை தனது தந்தை வழி பாட்டனார் பிரிதிவி வீர விக்கிரம ஷா, ராணி திவ்யேஷ்வரியை மணந்த வகையில் கிடைத்த சீர் வரிசை என்பதால், இவ்வரண்மனை தனது தனிப்பட்ட சொத்து என உரிமை கோரினார். <ref name="PurushottamShamsher2007"/>
 
==நேபாள அரச குடும்ப படுகொலைகள்==
1 சூன் 2001 அன்று [[2001]]இல் நாராயணன்ஹிட்டி அரண்மனையில் அரச குடும்ப விருந்து நடக்கும்பொழுது நேபாள மன்னர் [[பிரேந்திரா]]வின் மகன் இளவரசர் திபேந்திரா துப்பாக்கியால் விருந்தில் கலந்து கொண்டவர்களை நோக்கிச் சுட்டார். இந்நிகழ்வில் திபேந்திராவின் தந்தையாரும், நேபாள மன்னருமான [[பிரேந்திரா]], அரசி ஐஸ்வரியா உட்பட 10 பேர் உயிரிழந்தனர். பின்னர் திபேந்திரா தன்னைத் தானே சுட்டுக் கொண்டு, நான்கு நாட்களுக்கு பிறகு இறந்தார். <ref>[http://abcnews.go.com/International/story?id=80302&page=1 Timeline: The Nepal Royal Massacre]</ref>
<ref>[http://www.nytimes.com/2001/06/08/world/a-witness-to-massacre-in-nepal-tells-gory-details.html A Witness To Massacre In Nepal Tells Gory Details]</ref>
 
==அரண்மனையின் தற்போதைய நிலை==
"https://ta.wikipedia.org/wiki/நாராயணன்ஹிட்டி_அரண்மனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது