சுழற்சி (இயற்பியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Msp vijay (பேச்சு | பங்களிப்புகள்)
Msp vijay (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 58:
[[File:01 of spades A.svg|center|thumb|180px|ஸ்பேடு சீட்டு, துகள் சுழற்சி=1]]
 
மாறாக இந்த சுழற்சியை '''ஒன்று''' (spin=1) என்று கொண்டால் அது ஒரு [[அம்பு]] (arrow) போன்று எண்ணலாம். இதற்கு நாம் [[சீட்டு கட்டில்]] உள்ள ''ஸ்பேடு'' சீட்டை (<big>'''♠'''</big>) நினைவு கொள்ளலாம். இந்த '''''பூ'''''வை (''ஸ்பேடை'') வெவ்வேறு [[திசை]]யிலிருந்து பார்த்தால் வெவ்வேறாக தெரியும். இந்த '''''பூ''''' வை (<big>'''♠'''</big>) 360° சுழல செய்தால் மட்டுமே அதன் '''''பூ''''' (<big>'''♠'''</big>) அமைப்பை மீண்டும் பெறமுடியும். இதற்கு மாறாக 90° அல்லது 180° சுற்றினால் நமக்கு '''''பூ''''' (<big>'''♠'''</big>) அமைப்பு பக்கவாட்டிலோ அல்லது தலைகீழகவோ தோன்றும் அல்லவா? சுழற்சி '''ஒன்று''' என்பது ஒரு முழு சுற்றுசுற்றுவது போலாகும்.
[[File:Poker-sm-222-Kh.png|center|thumb|அர்டீன் சீட்டு, துகள் சுழற்சி=2]]
"https://ta.wikipedia.org/wiki/சுழற்சி_(இயற்பியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது