வாருங்கள்!

வாருங்கள், Msp vijay, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- சிவக்குமார் (பேச்சு) 14:26, 2 சனவரி 2016 (UTC)

ஆங்கிலத்தில் பகுப்புகளை உருவாக்காதீர்கள். நன்றிǃ--நந்தகுமார் (பேச்சு) 17:46, 19 ஏப்ரல் 2016 (UTC) தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், Msp vijay!

 
உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--நந்தகுமார் (பேச்சு) 17:30, 20 ஏப்ரல் 2016 (UTC)

நன்றிǃ

கவனிக்கதொகு

வணக்கம். நீங்கள் கட்டுரைகளை எழுத உங்கள் மணல்தொட்டியை உபயோகப்படுத்துங்கள். தற்பொழுது உங்கள் பயனர் பக்கத்தைப் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் மணல்தொட்டியை உருவாக்க உங்கள் பயனர் பக்கத்தில் மேலே உள்ள மணல்தொட்டி என்ற இணைப்பைச் சொடுக்கவும். அதேபோல் உரையாடல்களில் உங்கள் கையொப்பத்தினையிட தொகுக்கும் பக்கத்தில் உள்ள மூன்றாவது பொத்தானை (பென்சில் உருவம்) அழுத்தவும். நன்றிǃ--நந்தகுமார் (பேச்சு) 06:22, 23 ஏப்ரல் 2016 (UTC)


அப்படியே செய்கிறேன். நன்றி!

பதக்கம்தொகு

  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தங்கள் சிறந்த பங்களிப்பை விக்கிக்கு நல்குகின்றமைக்காக இப்பதக்கத்தை வழங்குகின்றேன். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள். -- மாதவன்  ( பேச்சு ) 13:10, 30 மே 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

நன்றி திரு.மாதவன்!

  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 13:23, 30 மே 2016 (UTC)

நன்றி திரு.நந்தகுமார்!

  விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:07, 2 சூன் 2016 (UTC)

மேற்கோள் சுட்டுதல்தொகு

தயவுசெய்து உருவாக்கும் கட்டுரைகளுக்கு அல்லது விரிவாக்கத்திற்கு உசாத்துணைகளசச் சேருங்கள். நன்றி. --AntanO 02:10, 7 சூன் 2016 (UTC)

என்னுடைய படைப்புகள் பொதுவாக புத்தகங்களை சார்ந்தவை. குருங்கட்டுரைகள் ஒரே புத்தகங்களில் இருந்து எழுதபட்டால் எவ்வாறு உசாத்துணைகள கொடுக்கவேண்டும்? கூறினால் உதவியாக இருக்கும்.

en:Wikipedia:Citing sources, en:Help:Referencing for beginners. eg: யாழ்ப்பாண அரசு --AntanO 08:34, 7 சூன் 2016 (UTC)

அறிவியல் கட்டுரைகள்தொகு

வணக்கம், விக்கிப்பீடியாவில் அறிவியல் கட்டுரைகள் கலைக்களஞ்சிய நடையில் எழுதப்பட வேண்டும். வெறுமனே பாடநூல் நடையில் எழுதப்படலாகாது. முழுமையான பாடநூலாக எழுதுவதற்கு விக்கிநூலைப் பயன்படுத்தலாம். மேற்கோள் சுட்டுதலையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். எழுத்துப்பிழைகளும் நிறைய உள்ளன.--Kanags \உரையாடுக 23:05, 9 சூன் 2016 (UTC)

Share your experience and feedback as a Wikimedian in this global surveyதொகு

WMF Surveys, 18:19, 29 மார்ச் 2018 (UTC)

Reminder: Share your feedback in this Wikimedia surveyதொகு

WMF Surveys, 01:17, 13 ஏப்ரல் 2018 (UTC)

Your feedback matters: Final reminder to take the global Wikimedia surveyதொகு

WMF Surveys, 00:27, 20 ஏப்ரல் 2018 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Msp_vijay&oldid=2511911" இருந்து மீள்விக்கப்பட்டது