இராகுல் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 80:
இவர் தன் தந்தையின் முன்னாள் தொகுதியும் தன் தாயின் அப்போதைய தொகுதியுமான [[அமேதி|அமேதிக்கு]] ஜனவரி 2004-இல் சென்றிருந்தபோது இவர் மற்றும் இவருடைய சகோதரியின் அரசியல் பிரவேசம் பற்றிய ஆருடங்கள் பலமாக வலம் வந்தன. அரசியல் பிரவேசம் பற்றிய தீர்மானமான முடிவை சொல்ல நிராகரித்து விட்டாலும் தான் அரசியலை வெறுக்கவில்லை என்று பதிலளித்தார். "தான் உண்மையாகவே எப்பொழுது அரசியலில் நுழைவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், தான் எப்பொழுது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்" என்றும் பதிலளித்தார்.<ref name="amethihistory" />
 
ராகுல்காந்தி அவர்கள் அரசியலில் தனது வருகையை மார்ச் 2004 ல்அறிவித்தார். இந்தியாவின் பாராளுமன்றத்தின் கீழ்சபையான [[மக்கள்மக்களவை (இந்தியா) அவை|லோக்சபாவிற்கு]] மே 2004 ல்இல் நடைபெற்ற தேர்தலில், தனது தந்தையின் தொகுதியான [[உத்திரப் பிரதேசம்|உத்திரப்பிதேசத்தில்]] உள்ள [[அமேதி|அமேதியில்]] தான் போட்டியிடப்போவதாக மார்ச் 2004 ல், அறிவித்தார்.<ref name="amethi">[http://news.bbc.co.uk/2/hi/south_asia/3619123.stm BBC NEWS | South Asia | Rahul attacks 'divisive' politics]</ref> இவர் தந்தைக்கு முன்பே, அவரது சித்தப்பா [[சஞ்சய் காந்தி|சஞ்சய்]] காந்தி விமானவிபத்தில் இறப்பதற்கு முன்பு வரை அமேதியின் பிரதிநிதியாக - இருந்தார். இவரது தாயாரும் ரேபரேலி தொகுதிக்கு மாறும் வரை அமேதி தொகுதியில் பதவியில் இருந்தார். அப்பொழுது காங்கிரஸ் கட்சி என்பது தொகுதி கொண்ட உத்திர பிரதேசத்தில் வெறும் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்தது.<ref name="amethihistory">[http://news.bbc.co.uk/2/hi/south_asia/3557045.stm BBC NEWS | South Asia | Gandhi fever in Indian heartlands]</ref> இவரது சகோதரியான [[பிரியங்கா காந்தி|பிரியங்கா]] காந்தியின் அதிக வசீகரம் கூடுதலான வெற்றியை பெற்றுத்தரும் என்று எதிர்பார்த்த அரசியல் விமர்சகர்களுக்கு காங்கிரசின் இந்த நிலை பெரும் வியப்பை உண்டாக்கியது. கட்சி பிரமுகர்களிடம் ஊடகங்களுக்கு அளிப்பதற்கு தேவையான [[CV|தன்விபர பட்டியல்]] இல்லை. இவ்வாறு அவரின் பிரவேசம் ஆச்சர்யப்படும் வகையில் இருந்தது. இந்தியாவின் தலைசிறந்த அரசியல் குடும்பத்தின் இளம் உறுப்பினர் என்ற முறையில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் எதிர்காலத்தை இந்தியாவின் இளய தலைமுறையில்<ref name="rahulrun">[http://news.bbc.co.uk/2/hi/south_asia/3560771.stm BBC NEWS | South Asia | The riddle of Rahul Gandhi]</ref> ஒருவராக இருந்து சீரமைக்க முடியும் என்ற நம்பிக்கையை வெளிநாட்டு ஊடகங்களுக்கு இவர் அளித்த நேர்காணலால் அறியலாம். அதில் இந்தியாவின் ஒற்றுமைக்கு பாடுபடுவேன் என்றதோடு, அரசியல் பிளவுகளுக்கு கண்டனமும் தெரிவித்தார். மேலும் [[வர்ணங்கள்|ஜாதி]], [[இந்தியாவிலுள்ள மதம்|மத]] பதற்றத்தை குறைக்க பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார்.<ref name="amethi" /> அவருடைய குடும்பத்தின் ஈடுபாடு அத்தொகுதியில் நீண்ட காலமாக இருப்பதை கண்ட அத்தொகுதி உள்ளூர்வாசிகள் அவர் வேட்பாளர் ஆனதும் வாழ்த்துக்களையும் சந்தோஷங்களையும் தெரிவித்தனர்.<ref name="amethihistory" />
[[இந்திய தேசிய காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரஸின்]] அரசியல் பிரமுகர்.
 
"https://ta.wikipedia.org/wiki/இராகுல்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது