பெர்மியான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 2:
ஃபெர்மியன் என்பது அணுக்கரு துகள்களில் ஒரு வகை ஆகும். இதன் பண்புகளை ஃபெர்மி-டிராகக் புள்ளிவிவரங்கள் கொண்டு விளக்கப்படுகிறது. இத்துகள்களின் கோண உந்தம் 1/2 மடங்குகளாக இருக்கும். அதாவது 1/2, 3/2...என்று இருக்கும். இவ்வாறு ஃபெர்மி-டிராகக் புள்ளிவிவரங்களைப் பின்பற்றுவதன் காரணமாக ஃபெர்மியன் என்று அழைக்கப்படுகிறது. லெப்டான்களின் வர்க்கத்தில் துகள்கள் (எ.கா., [[எதிர்மின்னி]] [electron], மூயன்ஸ் [muons]), பாரியன்கள் வர்க்கத்தில் துகள்கள்(எ.கா., [[நொதுமி]] [Neutron], [[நேர்மின்னி]] [Proton], லாம்ப்டா துகள்கள்) முதலிய துகள்கள் ஃபெர்மியன் வர்க்கத்தில் சேர்க்கிறது.
ஃபெர்மியன் துகள்கள் [[பவுலி தவிர்ப்புத் தத்துவம்]] கோட்பாட்டிற்குக் கீழ்ப்படிகின்றன. அதன்படி ஒரு [[குவாண்டம் நிலை]] கொண்டு இருப்பதன் மூலம் இது
== மேற்கோள் ==
|