எம். பசவபுன்னையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"எம். பசவ புன்னையா ( Makineni Basavapu..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''எம். பசவ புன்னையா''' ( Makineni Basavapunnaiah 14 திசம்பர் 1914 – d: 12 ஏப்பிரல் 1992) இந்திய அரசியலாளர் மற்றும் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் ஆவார்.
 
இவர் பொதுவுடைமைக் கட்சியின் பொலிட்புரோ வில் உறுப்பினராக இருந்தார். மக்கள் சனநாயகம் என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தார்.<ref>Basavapunnaiah Makineni, Luminaries of 20th Century, Part I, Potti Sriramulu Telugu University, Hyderabad, 2005, pp: 375.</ref> இவர் 14 ஆண்டுகள் இந்திய மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/எம்._பசவபுன்னையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது