பெர்மியான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Msp vijay (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Msp vijay (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[File:Asymmetricwave2.png|right|thumb|200px|Antisymmetric wavefunction for a (fermionic) 2-particle state in anபெர்மியான் infiniteதுகள்களின் squareநேர்எதிர் wellசமச்சீர் potentialஅலைவடிவம்.]]
 
'''பெர்மியான்''' (''Fermion'', '''பெர்மியோன்''') என்பது [[அணு]] [[துகள்]]களில் ஒரு வகை ஆகும். இதன் பண்புகளை ஃபெர்மி-டிராகக் புள்ளிவிவரங்கள் கொண்டு விளக்கப்படுகிறது. இத்[[துகள்]]களின் கோண உந்தம் 1/2 மடங்குகளாக இருக்கும். அதாவது 1/2, 3/2...என்று இருக்கும். இவ்வாறு ஃபெர்மி-டிராகக் புள்ளிவிவரங்களைப் பின்பற்றுவதன் காரணமாக ஃபெர்மியன் என்று அழைக்கப்படுகிறது. லெப்டான்களின் வர்க்கத்தில் துகள்கள் (எ.கா., [[எதிர்மின்னி]] [இலத்திரன்], மூயன்கள், பாரியன்கள் வர்க்கத்தில் [[துகள்]]கள் (எ.கா., [[நொதுமி]] [நியூத்திரன்), [[நேர்மின்னி]], லாம்ப்டா துகள்கள்) முதலிய [[துகள்]]கள் ஃபெர்மியன் வர்க்கத்தில் சேர்க்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/பெர்மியான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது