பெஜவாடா வில்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Bezwada Wilson in Bhopal 2017.jpg|240px|{{PAGENAME}}|thumb|right]]
'''பெஜவாடா வில்சன்''', ( Bezwada Wilson பிறப்பு: 1966) [[இந்தியா]]வின், [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலம், [[கோலார்]] மாவட்டத்தில் கழிப்பிடங்களை துப்புரவு செய்யும் ''ரசேல் பெஜவாடா'' - ''ஜேகோப்'' இணையருக்கு மூன்றாம் மகவாகப் பிறந்தவர்.
அரசியல் அறிவியல் பட்டம் பெற்ற வில்சன், பின்னர் [[மனித ஆற்றலால் கழிநிலை வெளியேற்றுதல்|மனிதக் கழிவை மனிதனே அகற்றும்]] முறைக்கு எதிராக தொடர்ந்து போராடியதன் விளைவாக, தற்போது இம்முறை இந்திய அளவில் மனிதக் கழிவை மனிதன் அகற்றும் முறை நிறுத்தப்பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/பெஜவாடா_வில்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது