கால்சியம் ஆக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added Category:தொற்று நீக்கிகள் using HotCat |
No edit summary |
||
வரிசை 1:
{{Chembox|Name=கால்சியம் ஆக்சைடு|ImageFile=Calcium-oxide-3D-vdW.png|ImageFile1=Calcium oxide powder.JPG|ImageName=கால்சியம் ஆக்சைடு|OtherNames=சுட்ட சுண்ணாம்பு, நீற்றாத சுண்ணாம்பு, ஈரப்படுத்தாத சுண்ணாம்பு, சுண்ணாம்பு கூழாங்கல், கால்சியா|IUPACName=கால்சியம் ஆக்சைடு|Section1={{Chembox Identifiers | ChemSpiderID = 14095 | UNII = C7X2M0VVNH | InChI = 1/Ca.O/rCaO/c1-2 | SMILES = [Ca]=O | ChEBI = 31344 | ChEMBL = 2104397 | InChIKey = ODINCKMPIJJUCX-BFMVISLHAU | CASNo = 1305-78-8 | PubChem = 14778 | RTECS = EW3100000 | UNNumber = 1910 | Gmelin = 485425 }}|Section2={{Chembox Properties | Formula = CaO | MolarMass = 56.0774{{nbsp}}கி/மோல் | Appearance = வெண்மையிலிருந்து வெளிர் மஞ்சள் வரை/பழுப்பு பொடி | Odor = மணமற்றது | Density = 3.34{{nbsp}}கி/செமீ<sup>3</sup
'''கால்சியம் ஆக்சைடு''' (Calcium Oxide) ('''CaO'''), பொதுவாக '''நீறாத சுண்ணாம்பு''' அல்லது '''சுட்ட சுண்ணாம்பு''' என அழைக்கப்படக்கூடிய, பரவலாகப் பயன்படக்கூடிய [[வேதிச் சேர்மம்]] ஆகும். இது ஒரு வெண்ணிற, காரத்தன்மை மற்றும் அரிக்கும் தன்மையுடைய படிகத் திண்மம் ஆகும். அறை வெப்பநிலையில் இது திண்மமாகக் காணப்படுகிறது. பரவலாகப் பயன்படுத்தப்படும் சுண்ணாம்பு என்ற வார்த்தையானது, கால்சியம், சிலிகான், மெக்னீசியம், அலுமினியம் மற்றும் இரும்பு ஆகியவை விஞ்சிநிற்கும் கார்பனேட்டுகள், ஆக்சைடுகள், ஐதராக்சைடுகள் போன்ற கனிமப் பொருட்களைப் பொருளுணர்த்துவதாக உள்ளது. இதற்கு மாறாக, சுட்ட சுண்ணாம்பு என்பது கால்சியம் ஆக்சைடு என்ற ஒரேயொரு வேதிச் சேர்மத்தை மட்டுமே குறிக்கப் பயன்படும் பெயராக உள்ளது. கட்டுமானப் பொருட்களான சிமெண்ட் போன்றவற்றில் வினையேதும் புரியாது நீடிக்கின்ற கால்சியம் ஆக்சைடானது தனித்த சுண்ணாம்பு என அழைக்கப்படுகிறது. <ref>[http://www.dictionaryofconstruction.com/definition/free-lime.html "free lime"]. </ref>
|