டி. டி. வி. தினகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 31:
23.11.17 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் அஇஅதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் எடப்பாடி-பன்னீர்செல்வம் அணிக்கு சென்றது.<ref>[http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=353656 ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது</ref>] இந்தத் தீர்ப்பில் பாரபட்சம் உள்ளதாகக் கூறிய டிடிவி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/article21191253.ece இரட்டை இலை சின்னம் விவகாரம்: டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் மேல்முறையீடு]</ref>
 
21 திசம்பர் 2017 அன்று நடைபெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டி யிட்டு 89,063 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.<ref>[http://www.maalaimalar.com/News/TopNews/2017/12/24173144/1136466/ttv-dinakaran-won-by-40000-votes-in-rknagar-byelection.vpf ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளராக அ.தி.மு.க.வை 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தினகரன் வெற்றி]</ref> இதன்மூலம் அவர் தாம் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்பதை நிரூபித்து விட்டதாகக் கருதப்படுகிறது.<ref>[http://vanakamindia.com/ttv-thinakarans-record-win-at-rk-nagar/ ஆர் கே நகரில் சாதனை வெற்றி... ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என நிரூபித்தார் டிடிவி தினகரன்!]</ref> தற்போது அவர் புதிய பேரவை ஒன்றை தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.<ref>[http://tamil.webdunia.com/article/regional-tamil-news/ttv-dinakaran-starting-peravai-soon-117123000028_1.html உருவாகிறது புதிய பேரவை : தினகரனின் அடுத்த மூவ்]</ref>
 
== வழக்குகள் ==
"https://ta.wikipedia.org/wiki/டி._டி._வி._தினகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது